பேஸ்புக் யில் இணைக்கும் போட்டோ டேக் (tag) தடுப்பது எப்படி என்று
பார்க்கும் முன் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் போட்டோ டேக்
குடுப்பதை முழுவதும் தடுக்க முடியாது ஆகையால் அவர்களை நண்பர்கள்
பட்டியலில் இருந்து நீக்கி விடுவது ,அல்லது கிழே உள்ளது
போல செய்யவும் உதாரணமாக பேஷ்புக்யில் பெண்களுக்கு சில அசிங்கமான
போட்டோ வை ஒரு சில வெட்டி பசங்க டேக் குடுத்து இருக்கிறது ரொம்ப
பேஷ்புக்யில் பார்க்கிறோம் அல்லவா அதே போல உங்களுக்கு அந்த
தொல்லை வராமல் தடுக்க முடியும் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது
எல்லாம் உங்கள் பேஷ்புக் கணக்கில் நுழைத்து செட்டிங்யில் நான்
சொல்லுவது போல் செய்தால் போது (இது பெரும்பாலான நண்பர்களுக்கு
தெரிந்து இருந்தாலும் என்னுடைய தளத்தின் வாசகர்களுக்காக இந்த பதிவை
எழுதுகிறென்) வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம்
முதலில் உங்கள் பேஷ்புக் கணக்கை கடவுச்சொல் குடுத்து நுழைந்து
கொள்ளவும் பிறகு இந்த முகவரிக்கு செல்லவும் அடுத்து உதவிக்கு
கிழே உள்ள படத்தை பார்க்கவும் (setting / privacy settings / timeline and tagging )
அடுத்து உள்ளத்தில் only me என்பதை மாற்றி கொள்ளவும் உதவிக்கு கிழே
உள்ள படத்தை பார்க்கவும்
அல்லது இன்னொரு முறையில் போட்டோ டேக் தொல்லையில் இருந்து
விடுபட முடியும் அதற்கு கிழே உள்ளதை போல செய்யவும்
முதலில் இந்த முகவரிக்கு செல்லவும் அடுத்து அதில் off என்பதை on என்று
மாற்றி கொள்ளவும் (உங்கள் நண்பர்கள் போட்டோ டேக் குடுத்தால் முதலில்
உங்களுடைய அனுமதி கேட்கும் அனுமதி குடுத்தால் மட்டுமே உங்களுடைய
நண்பர்களும் டேக் குடுக்கும் போட்டோவை பார்க்க முடியும் )
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

என்பதை
என்று மாற்ற வேண்டும்
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
பயனுள்ள பதிவு நான் ரொம்ப நாளைக்கு முதலே செய்திட்டன் நண்பா
ReplyDeleteதெரிந்து கொண்டேன் நண்பரே தொடர்ந்து சிறப்பான பதிவுகளை வெளியிட அன்புவின் அன்பான வாழ்த்துக்கள்
ReplyDelete