பேஸ்புக் கணக்கு ஹக் செய்ய பட்டுள்ளதா .கவலை படாதிங்க ஈசியாக
மீட்கலாம் அதற்கு முதலில் இந்த முகவரிக்கு https://www.facebook.com/hacked
செல்லவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை போல வரும் (என்னிடம் ஓரு
சகோ எப்படி ஹக் செய்ய பட்ட கணக்கை மீட்க முடியுமா என்று கேட்ட
கேள்விக்கு இந்த பதிவை எழுதிகிறேன் )
பிறகு my account is compromised கிளிக் செய்யவும் பிறகு வரும் விண்டோவில்
உங்களது ஈமெயில் முகவரி அல்லது பேஸ்புக் usar name அல்லது குடுத்து
search செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
பிறகு கிழே உள்ள படத்தை போல இருக்கும் உங்களது பேஸ்புக் கணக்கின்
கடவுச்சொல் குடுத்து continue குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம்
பிறகு வரும் விண்டோவில் பேஸ்புக் கடவுச்சொல் புதிதாக குடுக்கவும்
(பழைய கடவுச்சொல் மீண்டும் குடுக்க கூடாது பிறகு continue குடுக்கவும்
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
பிறகு வரும் விண்டோவில் continue குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம்

பிறகு வரும் விண்டோவில் log in குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம்
அவ்வளவு தான் உங்களுடைய பேஸ்புக் சென்று இருக்கும்
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
முகநூல் பயனாளர்களுக்கு பயன்படும் பதிவு
ReplyDeleteசகோ! தகவலுக்கு மிக்க நன்றி... எல்லாம் முயற்சி பண்ணீட்டோம். photo verification இல்லாம வேற mobile verification போன்ற வேறு வழிகள் உள்ளதா சகோ?
ReplyDeleteநீங்கள் கேட்பது சரியாய் புரியவில்லை ,கவன்னிகவும் id proof கேட்டால் அவ்வளவு தான்
ReplyDeleteஅந்த கணக்கை மீட்க முடியாது
சகோ! தகவலுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteஎல்லாம் முயற்சி பண்ணீட்டோம்.
To verify that you are the owner of this account, please identify the people tagged in the following photos. If you aren't sure about a question, please click "Skip".
இப்படி வருகிறது!இப்படி ஒரு ஸ்டெப் இல்லாம அக்கவுண்ட் திரக்க ம்டுஇயாது என்று எல்லாரும் சொல்லுராங்க!
தொடர்ந்து லிங்ஸ் போஸ்ட் செண்ஜதால் இப்படி நடந்து இருக்கிரது!
இருதியாக photo verification ஸ்டெப் இல்லாம வேற mobile verification போன்ற வேறு வழிகள் உள்ளதா சகோ?
அல்லது நிரந்தரமாக்அ அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் செய்துவிட்டு!அதே மின் அண்ஜல் முகவரிக்கு புது கனக்கு திரக்கமுடியுமா?
அதே மின்னஞ்சலில் அக்கௌன்ட் திறக்க முடியாது என்று நினைக்கிறேன் :/ இது போன்ற போட்டோ verification வரும் நேரத்தில் அரசினால் உங்களுக்கு வழங்கப்படும் உங்கள் பெயர், போட்டோ (முக்கியமில்லை) , பிறந்த திகதி உள்ள (உங்கள் வாக்காளர் அட்டை / லைசென்ஸ் ) ஏதேனும் ஒரு கார்டின் soft copy இனை முகநூலுக்கு அனுப்புவதன் மூலம் உங்களை கணக்கை திரும்ப பெறலாம் :)
DeleteRegards,
திருக்குமரன்
thehackerspoint.com :)
To verify that you are the owner of this account, please identify the people tagged in the following photos. If you aren't sure about a question, please click "Skip".
ReplyDeleteஇப்படி வந்தால் மீட்க முடியும் என்றே நான் கருதுகிறேன்
நீங்கள் மொபைல் அல்லது லேப் எதில் உபயோகம்
செய்கிறிர்கள்
நிரந்தரமாக டி ஆக்டிவேட் செய்வதற்கு முன் பழைய பேஸ்புக் கணக்கில் வேறு ஓரு ஈமெயில் முகவரி
மாற்றி விட்டு பிறகு புதிய கணக்கு தொடங்கவும்
நிரந்தரமாக்அ அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் செய்தலும் முழுவதும் டெலிட் ஆகாது பேஸ்புக் ஆகவே முதலில் பழைய கணக்கில் புதிய ஈமெயில் முகவரி மாற்றிவிட்டு தற்போது உபயோகிக்கும் முகவரி வைத்து புதிய கணக்கு தொடங்கவும்