Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, September 4, 2012

பேஸ்புக்யில் அதிக லைக் வாங்கிய புகைப்படங்கள்

பேஸ்புக்யில் அதிகம் லைக் வாங்கிய முதல் பத்து புகைப்படங்கள் உங்கள்

பார்வைக்கு கிழே சேர்த்து உள்ளேன் (நான் உருவாக்கிய புகைபடங்கள்

கிழே உள்ள புகைபடத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும் புகைப்படங்கள்

சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும்

கிழே உள்ள அனைத்து படங்களும் நான் உருவாக்கியது பேஸ்புக்யில்

நண்பர்கள் அனுப்பும் ச்டடுஸ்லிருந்து எடுக்க பட்டவை வார்த்தையை

மட்டும் எடுத்து அதற்கு தகுந்தது போல போட்டோ சேர்த்து வெளியீடு செய்து

உள்ளேன் ஆறாவது மற்றும் பத்தாவது போட்டோவை தவிர  அது இரண்டு 

புகைப்படங்களும் என்னுடைய சொந்த படைப்புகள்

போட்டோ நம்பர் ஒன்னு


போட்டோ நம்பர் இரண்டு


போட்டோ நம்பர் மூன்று


போட்டோ நம்பர் நாலு


போட்டோ நம்பர் ஐந்து


போட்டோ நம்பர் ஆறு


போட்டோ நம்பர் ஏழு 



போட்டோ நம்பர் எட்டு


போட்டோ நம்பர் ஒன்பது


போட்டோ நம்பர் பத்து

இந்த போட்டோ எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச போட்டோ



குறிப்பு :போட்டோவை ஆட்டையை போடும் நண்பர்களுக்கு என்னுடைய

பெயரை அளிக்காமல் வெளியீடு செய்யவும் (பேஸ்புக்யில் சில களவானி

பசங்க என்னுடைய பெயரை அழித்து விட்டு வெளியீடு செய்கிறார்கள்




குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

4 comments:

  1. வணக்கம் நண்பரே!
    நான் திருமதி ச்சாமண்டீஷ்வரி!
    இன்று எனது முக நூல் அக்கவுண்டில் லாகின் செய்ய போனப்போ
    இப்படி ஒரு msg வருகிரது!



     Your account has been temporarily suspended.Suspicious activity has been detected on your Facebook account and it has been temporarily suspended
    as a security precaution. It is likely that your account was compromised as a result of entering your password on a website designed to look like Facebook.



    This type of attack is known as phishing.


    எண்ண பண்ணுரது தெரியவில்லை எணக்கு!


    மீண்டும் எனது முக நூல் அக்கவுண்ட்
    திரும்பவும் பயன் படுத்த எதாவது ஆலோசனைகல் கொடுக்க முடியுமா நண்பரே!



    நன்றி...



    ReplyDelete
    Replies
    1. ஹக் செய்யபட்டால் ஈசியாக மீட்க முடியும் விரையில் பதிவாக வெளியீடு செய்கிறேன்

      சில மணி நேரம் கழித்து எனது தளத்திற்கு வந்து படிக்கவும்

      Delete
  2. மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. என்ன சகோதிரி பேஸ்புக் கணக்கை ஓபன் செய்து விட்டிர்களா

      Delete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்