Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, August 9, 2012

டிவி பார்க்க அருமையான மென்பொருள் தமிழ் சேனல் உட்பட

அனைத்து மொழிகளிலும் உள்ள தொலைக்காட்சிகளும்  இந்த

மென்பொருளில் உள்ளது  இதில்  தமிழ் சேனல் உட்பட கலைஞர் செய்திகள்

இசையருவி  இந்த மென்பொருளில் பார்த்து ரசிக்கலாம்

டிவி பார்க்க மிகவும் வேகமாக உள்ளது நான் சவுதியில் இருக்கேன்

எனக்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாய் உள்ளது தினமும் செய்தி

கேட்க இதில் தான் கலைஞர் செய்திகள் பார்கிறேன் ஓரு சில சின்ன

சின்ன குறைகள் உள்ளது சன் டிவி உள்ளது ஆனால் பார்க்க முடியவில்லை

(offline ) உள்ளது சன் டிவி லைவ் பார்க்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து

பார்க்கவும் சன் டிவி லைவ் 

அனைத்து பிரபலமான சேனல்களும் உள்ளது ஆனால் offlineயில்

எந்த டைம் ஆன்லைன் மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை முக்கியமாக

நிறைய விளம்பரம் வருகிறது ஐந்து நிமிடத்துக்கு ஓரு முறை விளம்பரம்

வருகிறது (விளம்பரம் தொல்லை தான்  )மாற்றபடி சூப்பர்


தமிழ் மொழியில் உள்ள தொலைக்காட்சி பார்க்க அந்த மென்பொருளில்

மொழியை தேர்ந்து எடுத்து தமிழ் மாற்றினால் பார்த்து கொள்ளலாம்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்






இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கிழே உள்ள என்பதை

சொடுக்கவும்

                                                         டவுன்லோட் 

                           
                                                                                                      நன்றி வாழ்க பாரதம்




குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

6 comments:

  1. நமக்கு online பார்க்கிறது சரிவரா பாஸ்....offline ல டிவீ பார்க்கிற software ஏதும் இருக்குதான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க பாஸ்.......

    ReplyDelete
    Replies
    1. நண்பா என்ன வச்சு காமெடி கிமடி பண்ணலையே

      Delete
  2. நல்ல தகவல்...

    தொடருங்கள்... நன்றி…

    ReplyDelete
  3. தொடச்சியாக பல வினாவுக்கு விடையாக தங்களின் தளம் உள்ளது.

    ReplyDelete
  4. பைபேசியில் இறக்க முடியவில்லை

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்