போட்டோவை அழகாக அல்லது கேவலபடுத்த இந்த மென்பொருளில் ஓரு
சில நிமிடத்தில் மாற்றி கொள்ளலாம் சமூக வலைதளங்களில் நிறையவே
பார்த்து இருக்கலாம் நடிகர்களின் புகை படங்களை கேவலபடுத்தி நீங்கள்
கூட யோசிச்சு இருக்கலாம் இது எல்லாம் எப்படிடா செய்றாங்க அது எல்லாம்
போட்டோ எடிட்டிங் மென்பொருள் முலமாக தான் செய்து கொள்கிறார்கள்
சில கட்டணம் குடுத்து டவுன்லோட் செய்ய முடியும் சில இலவசமாக
டவுன்லோட் செய்து கொள்ளலாம் நாம் என்று பார்க்க போகும் மென்பொருள்
இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே போட்டோ எடிட்டிங் செய்து கொள்ளலாம்
குறிப்பு :போட்டோ ஷாப் தெரியாத நபர்களும் ஈசியாக உருவாக்கலாம்
இந்த மென்பொருள் உதவியால் டவுன்லோட் செய்து உபயோகம் செய்து
பாருங்கள் இந்த மென்பொருளின் அருமை உங்களுக்கு தெரியும்
இதோ இந்த மென்பொருள் முலமாக நான் உருவாக்கிய புகைப்படம்
இது எப்படி இருக்கு பாஸு
இதோ இந்த மென்பொருள் முலமாக நான் உருவாக்கிய புகைப்படம்
மேலும் பல விதமான டெம்ப்ளேட் உள்ளது இந்த மென்பொருளில்
படத்தை சேர்க்க design கிழே உள்ள பிளஸ் பட்டனை அழுத்தி நீங்கள் எடிடிங்
செய்ய வேண்டிய படத்தை அப்லோட் ,எடிட்டிங் வேலை முடித்தவுடன்
சேமிக்க design அருகில் உள்ள output என்பதை அழுத்தி export அழுத்தி சேமித்து
கொள்ளவும் இந்த மென்பொருளில் மூன்று வசதிகள் உள்ளன
நமது படத்திற்கு frames குடுக்கலாம் வேறு ஓரு உடலுக்கு நமது முகத்தை
குடுக்கலாம் artistic நமது படத்தை ஓவியம் போல மாற்றி அமைக்கலாம்
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
இந்த மென்பொருள் டவுன்லோட் செய்ய கிழே உள்ள டவுன்லோட் எழுத்தை
சொடுக்கவும்
நல்லா இருக்கு...
ReplyDeleteநன்றி…
This comment has been removed by the author.
ReplyDelete