பீட் பர்னர் வழங்கும் பதிவுகளை இலவசமாக அனுப்பும் வசதி அனைவரும்
அறிந்ததே வலை திரட்டியில் இருந்து வரும் வாசகர்களுக்கு நிகராக நாம்
பதிவு மெயில் முலமாக பார்த்து வரும் வாசகர்கள் அதிகமாக வருவார்கள்
பதிவு மெயில் முலமாக பார்த்து வரும் வாசகர்கள் அதிகமாக வருவார்கள்
இது பழைய ப்ளாக் முதலாளிகள் அனைவரும் அறிந்ததே
வைத்து இருக்கிறோம் சைட் பார்ரை வாசகர்கள் அனைவரும் பார்ப்பதில்லை
உதாரணமாக வலை திரட்டி அல்லது கூகிள் தேடலில் இருந்து வரும்
வாசகர்கள் பெரும்பாலும் நாம் பதிவை மட்டும் படித்து விட்டு சென்று
விடுகின்றனர் இதனால் நமது தளத்தின் வாசகர்களின் எண்ணிக்கை
உயர்வதில்லை ஆனால் பதிவு பெட்டியின் கிழே வைத்தல் அனைவரும்
பார்க்ககூடும் நமது தளத்தின் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்
ஈமெயில் கேட்ஜெட் மாதிரி காட்சி கிழே உள்ளதை பார்க்கவும்
(மறக்காமல் என்னுடைய தளத்திற்கு கிழே உள்ள படத்தில் வெள்ளை
நிறத்தில் உள்ள வேற்று இடத்தில் உங்கள் ஈமெயில் முகவரி குடுத்து
பச்சை பட்டனில் அழுத்தவும் பிறகு உங்கள் ஈமெயில் முகவரி சென்று
confirm செய்து கொள்ளவும்
மாதிரி காட்சி
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற
உங்கள் தளத்தில் இணைக்க முதலில் உங்களுடைய டஷ்போர்ட் பகுதிக்கு
செல்லவும் அடுத்து Design ==> Edit Html ==> Expand Widget Template கிளிக் செய்து கொள்ளவும்
கிழே உள்ள கோடிங் ctrl +f குடுத்து தேடவும்
<data:post.body/>
பிறகு கிழே உள்ள கோடிங் எடுத்து <data:post.body/>கிழே பேஸ்ட் செய்ய வேண்டும்
குறிப்பு :ஒட்டு பட்டை சேர்த்து இருந்தால் ஒட்டு பட்டையின் கிழே போஸ்ட்
செய்து கொள்ளவும் ஒட்டு பட்டை கிழே இருந்தால் தான் மிகவும் அருமையாக
இருக்கும்
<style>#mbt-sub-box{background: -webkit-gradient(linear, left top, left bottom, from(#333), to(#BFE3FE));;border:1pxsolid #1A2638;border-radius:10px; margin-bottom:10px;padding:10px;text-align:center;background: -moz-linear-gradient(top, #333, #1a2638)}#mbt-sub-box h1{margin-top:5px; color:#FFF;font-family:georgia;font-size:25px;margin-bottom:5px;padding:0;text-shadow:0 2px 3px #000;line-height:35px}#mbt-sub-box input{background: -moz-linear-gradient(center top , #FFFFFF, #EFEFEF) repeat scroll 0 0 transparent;border:medium none;border-radius:10px 10px 10px 10px;font-size:14px;padding:10px;text-shadow:1px 1px 0 #FFF;width:280px; color:#666; font-family:georgia; margin-bottom:5px;}#mbt-sub-box .submit{background: -webkit-gradient(linear, left top, left bottom, from(#369a18), to(#205f0d));background: -moz-linear-gradient(center top , #369A18, #205F0D) repeat scroll 0 0 transparent;color:#FFF;cursor:pointer;font-weight:bold;margin-left:20px;text-shadow:0 1px 2px #000;width:120px; font-family:georgia; margin-left:5px;}#mbt-sub-box .submit:hover{background: -moz-linear-gradient(center top , #46B725, #205F0D) repeat scroll 0 0 transparent}#mbt-sub-box .submit:active{background: -moz-linear-gradient(center top , #46B725, #205F0D) repeat scroll 0 0 transparent}</style>
<b:if cond='data:blog.pageType == "item"'>
<div id='mbt-sub-box'><h1>புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற</h1><form action='http://feedburner.google.com/fb/a/mailverify' method='post' onsubmit='window.open('http://feedburner.google.com/fb/a/mailverify?uri=asaasath', 'popupwindow', 'scrollbars=yes,width=550,height=520');return true' target='popupwindow'><center> <input name='email' onblur='if (this.value == "") {this.value = "உங்கள் ஈமெயில் முகவரி இடுக....";}' onfocus='if (this.value == "உங்கள் ஈமெயில் முகவரி இடுக...") {this.value = ""}' size='30' type='text' value='உங்கள் ஈமெயில் முகவரி இடுக...'/> <input name='uri' type='hidden' value='asaasath'/> <input name='loc' type='hidden' value='en_US'/> <input class='submit' type='submit' value='அழுத்தவும் '/></center></form></div></b:if>
குறிப்பு :சிவப்பு கலர் எழுத்தில் என்னுடைய பெயரை நீக்கி விட்டு உங்கள்
feed name மாற்றி கொள்ளவும் (இலவசமாக என்ற எழுத்தில் உங்களுக்கு
விருப்பமான எழுத்தை எழுதி கொள்ளலாம்
பச்சை நிறத்தில் உள்ளத்தில் உங்களுக்கு விருப்பமான எழுத்தை எழுதி
கொள்ளலாம் ஆனால் முன்றிலும் ஒரே எழுத்து தான் இருக்க வேண்டும்
ஊதா நிறத்தில் உள்ள கோடிங் பதிவு பேட்டியின் நிறம் உங்களுக்கு புடித்த
நிறத்தின் கோடிங் மாற்றி கொள்ளலாம்
கிழே உள்ள கலர் உங்களுக்கு புடித்த கோடிங் மாற்றி கொள்ளவும்
டெம்ப்ளேட்யில் கோடிங் போஸ்ட் செய்து சேமித்து கொள்ளவும்
சந்தேகம் இருந்தால் கமென்ட் பெட்டியில் கேட்கவும்
No comments:
Post a Comment
சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள
Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்