Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, August 7, 2012

ப்ளாக் பாப்புலர் அனிமேஷன் கட்ஜெட் உருவாக்குவது எப்படி

பாப்புலர்  போஸ்ட்   நமது தளத்தில் இணைத்து இருப்போம் பாப்புலர்

போஸ்ட்  என்பது நமது தளத்தில் அதிகம் படிக்க பட்ட பதிவுகள் இது

அனைவரும் அறிந்ததே .பாப்புலர் போஸ்ட்  எப்படி இணைப்பது என்று

தெரியாதவர்கள் கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து layout (தளவமைப்பு ) கிளிக்

செய்து add gedget தேர்வு  செய்து   பாப்புலர் போஸ்ட்  சேர்க்கவும்



பிறகு tittle என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பம் பட்டதை எழுதி கொள்ளவும்

(உதாரணமாக அதிகம் படிக்கபட்டவை ,பிரபலமான இடுகைகள் )

அடுத்து most viewed என்பதில் எத்தனை நாள் நீங்கள் எழுதிய பதிவுகள் அதிகம்

படிக்க பட்டுஉள்ளது என்பதை காட்ட வேண்டும் என்பதில் உங்களுக்கு

விரும்பம் உள்ளத்தில் தேர்வு செய்து கொள்ளவும் அடுத்து show  என்பதில்

இமேஜ் என்பதில் கிளிக் செய்தால் நமது தளத்தில் படத்துடன் கூடிய பதிவு

தெரியும் அடுத்து display என்பதில் எத்தனை பதிவுகள் தெரிய வேண்டும்

என்று வைத்து கொள்ளவும் உதாரணமாக 5 ,10 என்று பிறகு சேமிக்கவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



                    பாப்புலர் போஸ்ட்  இணைச்சு ஆச்சு அடுத்து என்ன 


அனிமேசன் எப்படி இணைக்கிறது என்று பார்போம் முதலில்

டஷ்போர்ட் பகுதிக்கு சென்று add getjet முலமாக html /java script கிளிக் செய்து

கிழே உள்ள கோடிங் போஸ்ட் செய்து சேமித்து கொள்ள வேண்டும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



கிழே உள்ள கோடிங் html /java script  கிளிக் செய்து வேற்று இடத்தில்

கோடிங் போஸ்ட் செய்ய வேண்டும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



html கிழே உள்ளதை அப்படியே கோப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளவும்



<style type="text/css" media="screen">
#PopularPosts1 { 
overflow:hidden; 
margin-top:5px; 
width:112%; 
padding:0px 0px; 
height:410px;
}
#PopularPosts1 ul { 
width:310px; 
overflow:hidden; 
list-style-type: none; 
padding: 0px 0px; 
margin:10px 0px 0px 10px; 
}
#PopularPosts1 li { 
width:290px; 
padding: 5px 5px; 
margin:0px 0px 5px 0px; 
list-style-type:none; 
float:none; 
height:80px; 
overflow: hidden; 
background:#fff url(http://4.bp.blogspot.com/-AexFsTTa33c/TmFNoxg9zSI/AAAAAAAAE6I/7K8bPKYBr8Q/s400/popular%2Bposts.jpg) repeat-x; 
border:1px solid #ddd; 
}
#PopularPosts1 li .item-title {
font-size:1em; 
margin-bottom:0.5em; 
}
#PopularPosts1 li .item-title a { 
text-decoration:none; 
color:#7CA2C4; 
font:bold 12px verdana; 
height:18px; 
overflow:hidden; 
margin:0px 0px; 
padding:0px 0px 2px 0px; 
}
#PopularPosts1 li img { 
float:left; 
margin-right:5px; 
background:#EFEFEF; 
border:2px solid #7CA2C4; 
}
#PopularPosts1 li .item-snippet { 
overflow:hidden; 
font-family:Tahoma,Arial,verdana, sans-serif; 
font-size:10px; 
color:#289728; 
padding:0px 0px; 
margin:0px 0px; 
}
#PopularPosts1 .item-snippet a, 
#PopularPosts1 .item-snippet a:visited { 
color:#3E4548; 
text-decoration: none; 
}
#PopularPosts1 .spyWrapper { 
height: 100%; 
overflow: hidden; 
position: relative; 
}
#PopularPosts1 { 
-webkit-border-radius: 5px; 
-moz-border-radius: 5px; 
}
.tags span, 
.tags a { 
-webkit-border-radius: 8px; 
-moz-border-radius: 8px; 
}
a img { 
border: 0; 
}
--> 
</style> 
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.2/jquery.min.js" type="text/javascript"></script> 
<script type="text/javascript" charset="utf-8"> 
$(function () { 
$('.popular-posts ul').simpleSpy(); 
}); 
</script> 
<script src="http://accordion-for-blogger.googlecode.com/svn/trunk/simplespy.js" type="text/javascript"></script>
கோடிங் பேஸ்ட் செய்து முடித்த பிறகு சேமித்து கொள்ளவும் 

குறிப்பு : பாப்புலர் போஸ்ட்  உங்களுக்கு விருப்பட்ட எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் 

வைக்கலாம்  ஆனால் அனிமேசன் விட்ஜெட் சேர்த்து இருந்தால் முதலில் HTML/JAVASCRIPT 

இருக்க வேண்டும் அதன் கிழே தான் பாப்புலர் போஸ்ட்  இருக்க வேண்டும் அப்பொழுது

 தான் அனிமேசன் விட்ஜெட் வேலை செய்யும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 






இதன் மாதிரி காட்சி எனது தளத்திலேயே சேர்த்து உள்ளேன் சைட் பாரில் 

அதிகம் படிக்க பட்டவை கேட்ஜெட் பார்க்கவும் 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

1 comment:

  1. புதிய பதிவர்களுக்கு மிகவும் பயன்படும்... நன்றி...

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்