Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, August 2, 2012

ப்ளாக் பக்கங்கள் உருவாக்குவது எப்படி பாடம்-8

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 


பக்கம் ரொம்ப ஈசியாக உருவாக்கலாம் மொத்தம் பத்து பக்கங்கள் மட்டுமே 

உருவாக்க முடியும் பதிவுக்கு போகும் முன் இதை உருவாக்கம் செய்வதால்  

என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம் பக்கங்கள் உருவாக்குவதால் 

நிறைய பலன் இருக்கு அதில் உதாரணமாக அனைத்து பதிவுகளையும் ஓரு 

பதிவாக போஸ்ட் செய்தால் ஓரு சில நாள் மட்டும் தான் முகப்பு பக்கத்தில்

இருக்கும் புதிய பதிவுகளை வெளியிடும் போது சுலபமாக பார்க்க முடியாது

அதுவே ஓரு பக்கமாக உருவாக்கி  வைத்தல் அனைவருkkuம் தெரியும் நமது 

தளத்திற்கு வரும் வாசர்கள்களும் வெகுநேரம் இருப்பார்கள் புதிய 

பதிவுகளையும் ஈசியாக படிக்க முடியும் இதேபோல தான் டிவி (புதிய 

தலைமுறை அல்லது சன் டிவி அல்லது பேப்பர் பக்கமாக வெளியீடு செய்வது 

தான் சிறந்தது  உதாரணம் என்னுடைய ப்ளாக் (வலைப்பூ )பார்க்கவும் 

பக்கங்கள் இரண்டு விதமாக அமைக்கலாம் 

1.blank page (உதாரணம் ,contact page அமைக்கலாம் .உங்களை பற்றி எழுதி

வைக்கலாம் ,நான் சேர்த்து போன்று அனைத்து பதிவுகளும் அமைக்கலாம்

அல்லது உங்கள் தளத்தின் விதிமுறைகள் எழுதி வைக்கலாம் )

2.webpage (வேறு ஓரு தளத்திற்கு இணைப்பு குடுப்பது அல்லது வேறு

இணைப்புக்கு திருப்பி விடுவது  உங்களுக்கு வேறு ஓரு தளம் இருந்தால்

இணைப்பு குடுக்கலாம் உதாரணம் என்னை போன்று பிளாக்கர் தகவல்

அல்லது லேபில் இணைப்பு முகவரி எடுத்து அமைக்கலாம் உதாரணம் நீங்க

கவிதை நிறைய எழுதி அதற்கு கவிதை என்று லேபில் குடுத்து  இருக்கலாம்

அதை கூட கவிதை என்று எழுதி அதற்கு இணைப்பு குடுக்கலாம்





சரி லேபில் பலன் தெரிந்து விட்டது அடுத்து என்ன வாங்க பாஸு பதிவுக்கு 

போகலாம் முதலில் உங்களுடைய டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து 

பேஜ் என்பதை கிளிக் செய்யவும் அடுத்து new page அதில் blank page ,webpage 

இரண்டு வசதிகள் இருக்கும் முதலில் blank page பற்றி பார்போம் 
                         
blank page உதாரணமாக வாசர்களின் சந்தேகங்களை கேட்க உதவி பக்கம் 

எப்படி அமைப்பது என்று பார்போம் முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் 

அடுத்து blank page என்பதை கிளிக் செய்யவும் அதில் compose mode வைத்து 

எழுத்து மட்டுமே எழுத வேண்டும் html கோடிங் சேர்க்க வேண்டும் என்றால் 

html மட்டுமே எழுத வேண்டும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

குறிப்பு :new page அருகில் show என்று உள்ளத்தில் tap taps என்பதை கிளிக் 

செய்யவும் அல்லது side linksஎன்பதை கிளிக் செய்தால் உங்கள் தளத்தில்

வலது பக்கத்தில் சைடு பாரில் தெரியும் 





அடுத்து html கோடிங் எப்படி சேர்ப்பது என்று பார்போம் இப்பொழுது அனைத்து

பதிவுகளையும் எப்படி ஒரே பக்கத்தில் இணைப்பது என்று பார்போம்                       

முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து blank page என்பதை கிளிக் 

செய்யவும் அதில் compose mode அருகில் உள்ள html கிளிக் செய்யவும் 

அடுத்து கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் 



2.webpage உருவாக்குவது எப்படி என்று பார்போம் 

முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து webpage என்பதை கிளிக்

செய்யவும் அடுத்து எந்த தளத்திற்கு இணைப்பு குடுக்க விருப்பம் உள்ளதோ

அந்த இணைப்பின் முகவரியை குடுக்கவும் பிறகு சேமித்து கொள்ளவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



மேலே சொன்னது உதாரணத்துக்கு தான் உங்களுக்கு விருப்பம் உள்ள

பக்கங்கள் உருவாக்கி கொள்ளலாம் நன்றி வாழ்க பாரதம்

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

7 comments:

  1. பலருக்கும் பயன் தரும்... நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. படத்துடன் தெளிவான பதிவு நண்பரே நன்றி !!

    ReplyDelete
  3. பிரயோசனமான பதிவும் விளக்கமும் நண்பா தொடருங்கள்

    ReplyDelete
  4. தோழா, நான் இப்பொழுது தான் ப்ளோக்கர் உறுப்பினர் ஆகியிருக்கிறேன். எனக்கு தெளிவாக இதன் பயனை விளக்கவும். நானும் தங்களைப் போல, மற்றவர்களுக்கு பதிவுகளை பகிர விரும்புகிறேன். படிப்படியான விளக்கம் தேவை. உதாரணமாக, எவ்வாறு தட்டச்சு செய்வது, எங்கு தட்டச்சு செய்வது, எப்படி பதிவிடுவது போன்றவை. எனது மின் அஞ்சல் முகவரி
    vrsathyaraj@gmail.com.

    முன் நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா ,ப்ளாக் புதிதாக தொடங்கியவர்களுக்காக நான்

      எழுதிய முந்தைய பதிவை படிக்கவும் அல்லது புத்தகம் வடிவில் தரவிறக்கம்

      செய்ய கிழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்

      http://asathalimelathaniyam.blogspot.com/p/blog-page_216.html மேலும் பிளாக்கர்

      விட்ஜெட் சேர்ப்பது எப்படி மற்றும் மேலும் பிளாக்கர் தகவல்களை தெரிந்து கொள்ள

      கிழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்

      http://thanglishbloggertips.blogspot.com/

      Delete
    2. மன்னிக்கவும் தோழரே! அந்த சுட்டியில் புத்த்க வடிவில் எவ்வாறு தரவிறக்குவது? தொந்தரவிற்கு மன்னிக்கவும்!

      Delete
  5. nalla pathivu blog thodanguparkalukku allah thunai iruppaanaake
    come to my blg site is www.suncnns.com

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்