உங்களுடைய புகைப்படத்தில் விரும்பாத காட்சியை மற்றும் உடனடியாக
நீக்கி விடலாம் இதற்கு இண்டர்நெட் இணைப்பு அவசியம்
இன்டர்நெட் இல்லாமல் மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில்
நிறுவ இங்கே சொடுக்கவும்
1. படத்தை சேர்க்கவும்
2.நீக்க வேண்டிய இடத்தை மட்டும் தேர்வு செய்யவும்
3. inpant என்பதை தேர்வு செய்யவும்
4.சேமிக்கவும் அவ்வளவு தன்
சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
நல்ல தகவல்
ReplyDeleteபிரயோசனமான தகவல் பாஸ்
ReplyDeleteஅருமையா இருக்கே... பயனுள்ள பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள் !
ReplyDeleteபுதிய மென்பொருள் பகிர்வு-க்கு நன்றி
ReplyDelete