Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, July 21, 2012

ப்ளாக் டெம்ப்ளேட் ஓரு அலசல் -பாடம் 4

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 

இன்று நாம் பார்க்க போகிற பதிவு  ப்ளாக் டெம்ப்ளேட் (வடிவமைப்பு) 

மாற்றுவது   பதிவுக்கு போகும் முன் நேற்றைய பதிவு படிக்காதவர்கள்


ப்ளாக் தொடங்கியாச்சு ,பதிவும் எழுதியாச்சு ,தளத்திற்கு வாசகர்கள்  எப்படி 

வர வைக்கிறது என்று முந்தைய பதிவுகளில் பார்த்தோம் அடுத்து என்ன

ப்ளாக்யில் பதிவு மட்டும் வைத்து கொண்டு வாசகர்களை கவர முடியாது

நமது தளம்மும்  அழகாக இருக்க வேண்டும் ப்ளாக்யில்  உள்ள  டெம்ப்ளேட் 

10 டெம்ப்ளேட் தன் உள்ளது  அதில் எதாவது ஒன்றை நாம் தேர்வு செய்து 

கொண்டு இருக்கிறோம் கூகிள் உள்ள டெம்ப்ளேட் அதில்  சில மாற்றங்கள்  

செய்தலும் புடிக்கிற  மாதிரி அமைவதில்லை நமது தளம் உதாரணமாக 

என்னோட தளத்தின் கூகிள் ப்ளாக் தோற்றம் இடது  பக்கம் உள்ளது  வலது

பக்கம் உள்ளது நான் அப்லோட் செய்த டெம்ப்ளேட் இரண்டையும் பார்க்கவும் 

படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும் 



  நீங்களே மாற்றத்தை


           பாருங்கள்

     எது நல்ல இருக்கு


இதே போல் உங்களுக்கு புடித்த டெம்ப்ளேட் அப்லோட் செய்து கொள்ளலாம்

ப்ளாக் தோற்றம் எப்படி மாற்றுவது என்று அடுத்த பதிவில்  பார்போம்

 அதற்கு முன்பு கூகிள் டெம்ப்ளேட்யில்  உள்ள வசதிகளை பார்போம்

முதலில் உங்கள் தளத்தின் டச்போர்டு பகுதிக்கு செல்லவும்

உங்கள் டெம்ப்ளேட் செல்ல கிழே உள்ள படத்தை பார்க்கவும்





customize என்ற இடத்தில் கிளிக் செய்து உள்ள போகவும்

சந்தேகம் இருந்தால்  கிழே உள்ள படத்தை பார்க்கவும் 



உதாரணம் கிழே உள்ள படத்தை போல் காட்சி அளிக்கும் உங்கள் தளம்


டெம்ப்ளேட் உள்ள வசதிகளை ஓன்று ஒன்றாக பார்போம் 



முதலில் டெம்ப்ளேட் வசதி பார்போம் டெம்ப்ளேட்  விருப்பமானதை  

 தேர்ந்து எடுக்கவும் (இதில் பத்துக்கும் மேற்பட்ட டெம்ப்ளேட் உள்ளது )

நீங்கள் செய்த மற்றதை கிழே காண்பிக்க படும் (என்னுடைய தளத்தின் மாதிரி 

 காட்சி உள்ளதை போல  கிழே உள்ளதை போல  ) பிறகு சேமிக்கவும் 



அடுத்து background பகுதிக்கு செல்வோம் 


background   தளத்தின் பின்புறம் வண்ணத்தை விரும்பினால்  மாற்றி  

கொள்ளலாம்  செய்த மற்றதை கிழே காண்பிக்க படும் பிறகு சேமிக்கவும் 



அடுத்து adjust widths  பற்றி தெரிந்து கொள்வோம் 


  adjust widths  கிளிக் செய்யவும் இதில் தளத்தின் அளவு கேட்ஜெட் அளவு மற்றும்

பதிவு பெட்டியின் அளவு மாற்றி  

கொள்ளலாம் நீங்கள் செய்த மற்றதை கிழே காண்பிக்க படும் 


அடுத்து layout பகுதிக்கு செல்வோம் 

   


 layout பகுதி இதில் உங்கள் தளத்தின் வடிவமைப்பு  மாற்றலாம் 

                   செய்த மற்றதை கிழே காண்பிக்க படும் பிறகு சேமிக்கவும் 



அடுத்து advance பகுதிக்கு செல்வோம் 


அடுத்து advance பகுதிக்கு செல்லவும் இதில் உங்கள் தளத்தின் ,தலைப்பின் கலர்

பதிவின் கலர் ,பதிவின் தலைப்பு வண்ணம் ,கேட்ஜெட் வண்ணம் ,கேட்ஜெட்

பின்னணி  வண்ணம் கேட்ஜெட் கலர் ,அனைத்தும் உள்ளது உங்களுக்கு புடித்த

கலர் தேர்வு செய்து கொள்ளவும்



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

5 comments:

  1. விளக்கமான பகிர்வு.. தொடருங்கள்...

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் எழுதும் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன ஏக இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக .....சகோ ..கண்டிப்பா பிளாக் டெம்ப்ளட் மாத்தனுமா.என்னோட தலத்தில் அணைத்து பதிவுகளும் ஸ்டாடிக் பாரில் வைத்தேன் அது சரியா இயங்களை நண்பர் அப்துல் பாசித்துக்கு மெயில் அனுப்பினேன் பதில் வரலை நீங்கள் இதுசம்பந்தமா விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .....எனக்கு கண்பியுட்டர் நாலேஜ் கிடையாது சமுதாய செய்தி மார்க்க செய்தி இவைகளுக்குத்தான் முக்கியத்துவம் எனவே எனது தளத்தை பார்த்து அதில் என்னென்ன குறை எப்படி சரி செய்வது என்பதை மெயில் அனுப்ப வேண்டுகிறேன் http://puthumanaikpm.blogspot.com
    ஜெசாக்கல்லா ஹய்ரா....

    ReplyDelete
  4. வ அலைக்கும் சலாம் சகோ கண்டிப்பாக என்று நான் சொல்லவே இல்லையே நண்பா உங்களுக்கு புடிக்க வில்லை என்றால் மாற்றி கொள்ளலாம் என்று தான் சொல்லி இருக்கிறேன்
    உங்கள் தளத்தை பார்வையிட்டேன் சில குறைகள் தான் உள்ளது உங்கள் தளத்தில் உள்ள குறைகளை எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும் எனது முகவரி mtmstarfriends@gmail.com

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்