Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, June 27, 2012

உங்கள் ப்ளாக்ரில் வரும் வாசகர்களை அதிகரிக்க வேண்டுமா

அன்பான நண்பர்களுக்கும் தளத்தின் வாசகர்களுக்கும் என்னுடைய பதிவை

படிக்க வந்தமைக்கு முதலில் ஏன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

நான் பதிவு எழுத ஆரம்பித்து ஓரு வாரம் தன் ஆகுது ஆனால் நான்

பதிவுலகிற்கு வந்து ஆறு மாதம் ஆகிடுச்சு கோப்பி பேஸ்ட் பதிவர தன்

இருந்தேன் (சண்டைக்கு வராதிங்க இப்ப அப்படி எல்லாம் பண்ணுறது இல்ல

தப்பு என்று தெரிந்து செய்தால் அவன் மனுசனே இல்ல இது தன் என்னோட

பாலிசி இந்த தளத்தில் உள்ள 12 இடுகைகளும் நான் எழுதினது தன் என்னால்

முடியும் உங்கள் தளத்தை பிரபலம் ஆக்க பதிவு எழுத முடியும் இறைவன்

நாடினால் உங்கள் தளத்தை
பிளாக்கர் நண்பன் ,சிட்டு குருவி ,இஸ்லாமிய பெண்கள் (எல்லாம் விளம்பரம் 

தன் எனக்கு புடிச்ச தளங்கள் )அளவிற்கு உங்கள் தளத்தையும் பிரபலம் ஆக்க 

முடியும் நான் பதிவு எழுத ஆரம்பம் செய்ததே பிளாக்கர் நண்பன் ,சிட்டு குருவி 

தளத்தை பார்த்து தன் (இவங்க எல்லாம் பதிவு எழுதும் போது நீ பதிவு 

எழுதினால் என்ன என்று என் மனசாட்சி சொல்லி புடுச்சு )அப்பறம் என்ன 

மனசாட்சி சொன்ன படியே பதிவு எழுத முடிவு பண்ணிட்டேன் சரி மொக்கை 

போதும் வாங்க பதிவுக்கு போகலாம்

வாசகர்களின் எண்ணிக்கை விட தளங்களின் எண்ணிக்கை உயர்த்து விட்டது

ஆகையால் நமது தளத்தின் வாசகர்களை அதிகரித்தல் மட்டுமே நம்மால்

சாதிக்க முடியும்


ப்ளாக் பிரபலம் செய்ய சில ஆலோசனைகள்

1.உங்களுடைய தளத்தை தேடுதல் இயந்திரத்தில் இணைக்க வேண்டும்

உதாரணமாக கூகிள் (google) பிங் (bing) etc மேலும் தெரிந்து கொள்ள 

அப்துல் பாசித் எழுதிய தேடுபொறி ரகசியங்கள் பதிவை படிக்கவும் படிக்க 

இங்கே சொடுக்கவும் 

2.தமிழ் வலைதிரட்டியில் உங்கள் பதிவை இணைக்கவும்

உதாரணமாக இன்டிலி ,தமிழ் 10, யு டான்ஸ் etc

வலைதிரட்டியை இணைக்க இங்கே செல்லவும் 

3.சமூக வலைத்தளத்தில் உங்கள் பதிவை இணைக்கவும்

4.நண்பர்களின் தளங்கள் ,பிரபலமான தளங்களில் கமென்ட் செய்து அப்படியே 

கள்ளதனமாக உங்கள் பதிவின் லிங்க் குடுக்கவும்

இது எல்லாம் செய்தால் ஓரு முறை வருவாங்க ஓரு முறை வந்தால் 

போதுமா அடிகடி நம்ம தளத்திற்கு வர வேண்டாமா வாங்க அதுக்கும் 

ஆலோசனை தருகிறேன்

1.feed burner  வழங்கும் உங்கள் பதிவுகளை இலவசமாக அனுப்பும் வசதியை 

உங்கள் தளத்தில் அமைக்கவும்

2.உங்கள் தளத்தில் இருக்கும் தேவை இல்லாத கேட்ஜெட்,படங்களை நீக்கி 

விடவும் (படங்கள் இருந்தால் ப்ளாக் திறக்க வெகு நேரம் ஆகும் ஆகையால் 

ப்ளாக் திறக்க வெகு நேரம் பிடித்தல் வாசகர்கள் வருவதை தவிர்க்கலாம் )

3.தினமும் பதிவு எழுதாவிட்டாலும் ,பதிணைத்து நாட்களுக்கு ஓரு முறைவது 

ண்டிப்பாக ஓரு பதிவுவது எழுதவும் 

4.உங்கள் தளத்தில் எந்த வகையான பதிவுகள் அதிகம் படித்து இருக்கிறது 

என்பதை தெரிந்து கொண்டு அது போல பதிவுகளை அதிக முக்கியத்துவம் 

குடுத்து எழுதுங்கள் 



இந்த பதிவு புடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான ஓட்டை 

இன்டிலி ,தமிழ் 10,யு டான்ஸ்,ஓட்டு 

போட்டு பலரிடம் செல்ல வாய்ப்பு குடுங்கள் ,அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர் பண்ணிடுங்க

ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் ஓரு அவர்ட் குடுக்கலமே அது தாங்க உங்க கமெண்ட்ஸ்
                           
நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்                                                                                      




குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

14 comments:

  1. நண்பா பிரயோசனமான தகவல்கள தந்திருக்கிற....தொடர்ந்து இது போல் எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா கண்டிப்பாக கிறுக்க நான் தயார் படிக்க நீங்க தயாரா

      Delete
  2. முடியும் நான் பதிவு எழுத ஆரம்பம் செய்ததே பிளாக்கர் நண்பன் ,சிட்டு குருவி
    தளத்தை பார்த்து தன் (இவங்க எல்லாம் பதிவு எழுதும் போது நீ பதிவு
    எழுதினால் என்ன என்று//

    என்ன நண்பா அவ்வளவு கேவலமாவா பதிவு எழுதுறன்....:::(((

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா என்னோட பாஸ் நீ தன் நண்பா (சரி உண்மைய சொன்னதுக்கு

      Delete
  3. இது அயோக்கியதனமான யோசனையாய் தெரிகிறது !

    ReplyDelete
    Replies
    1. என்னோட பதிவில் என்ன அயோக்கிய தனமான யோசனை இருக்கு மன்னிக்கவும் தயவு செய்து கொஞ்சம் விளக்கம் தரவும்

      Delete
    2. 4.நண்பர்களின் தளங்கள் ,பிரபலமான தளங்களில் கமென்ட் செய்து அப்படியே கள்ளதனமாக உங்கள் பதிவின் லிங்க் குடுக்கவும்

      Delete
    3. ஹஹஹா சும்மா லொள்ளுக்கு தன் அப்படி சொன்னேன் நண்பர்கள் தளத்தில் கமென்ட் பண்ணும் போது எல்லாருமே சொல்லுற தன் அவங்க பதிவை படிச்சுட்டு நம்ம பதிவுக்கு வாங்க இதுதில் அயோக்கிய யாதும் இல்ல (பதிவில் கள்ளத்தனமாக சொன்னதுக்கு சும்மா லொள்ளு தன்

      Delete
  4. நல்ல பதிவு. என் பிளாக்கையும் பரிந்துரைத்ததற்கு நன்றி நண்பா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா நான் பதிவு எழுத அரபிச்சதே உன்ன பார்த்து தன் ,நண்பா நன்றி எல்லம் வேணாம் மிண்டும் மிண்டும் என் தளத்திற்கு வந்தால் போதும்

      Delete
  5. நன்றி,,,பயனுள்ள பகிர்வுக்கு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  6. நன்றி. MY BLOGER parttimeteacherstamilnadu.blogspot.in

    ReplyDelete
  7. google search panra apa epdi my blogger vara vaika ena pananum

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்