பேஸ்புக்யில் நல்லதை விட கேட்டது தன் அதிகமாக இருக்கிறது தினம் தினம்
புது புது வைரஸ் பிரச்சனை ,எல்லா பிரச்சனைக்கும் ஒரே பதிவில் தீர்வு
சொல்ல தன் என் ஆசை ஆனால் பதிவின் நீளம் கருதி ஒவ்வெறு பிரச்சனை
வரியாக தீர்வு சொல்லுகிறேன் இறைவன் நாடினால் ....
சரி பதிவுக்கு போகலாம்
நம்ம ஷேர் செய்யாத வீடியோயை நாம் ஷேர் செய்ததாக நமது வால்
பேப்பரில் ஷேர் ஆகிறது இது ஓரு வகையான வைரஸ் இது தெரியாமல்
நமது நண்பர்களும் நாம் மீது ஓரு கொலை வெறி
(ஷேர் ஆகுற வீடியோ ஆபாச வீடியோ)பெண்கள் பார்த்தல் நம்ம
தவறாக நினைச்சு நண்பர்கள் இணைப்பில் இருந்து ரிமூவ்
செய்து விடுகிறார்கள் ஓரு சில ஜோல்லுங்க அந்த வீடியோயை கிளிக்
செய்து பார்க்கலாம் என்று ஆசைப்பட்டு கிளிக் செய்கிறார்கள் அப்பறம் என்ன
அவர்களுக்கும் அந்த சனியன் புடிச்சு கொள்ளும் அவர்களுக்கே தெரியாமல்
வால் பேப்பர் ஷேர் ஆகிடும் , நீங்க நினைக்கலாம் அந்த வீடியோ பார்க்காமல்
அப்படியே டெலிட் (del) செய்து விட்டால் பிரச்சனை வாரது என்று ஆனால்
அது தவறு ,அப்படி செய்தலும் ,அந்த வீடியோ விற்கு கமென்ட் செய்தலும்
லைக் குடுத்தாலும் உங்களுக்கு ஆப்பு தான் .சரி ,அப்ப இந்த பிரச்சனைக்கு
தீர்வே இல்லையா ? உங்கள் ஆதங்கம் புரிகிறது இந்த பிரச்னைக்கு
உங்கள் செட்டிங்யில் நான் சொல்வதை போல் மாற்றினால் போதும்
அந்த வைரஸ் தொல்லை இருந்து விடுபட்டுவிடலாம்
1.தேவை இல்லாத அப்பிலிகேசன்(application)முதலில் நீக்கி விடுங்கள்
2.உங்கள் வால் பேப்பரில் நீங்கள் மட்டும் போஸ்ட் செய்கிற மாதிரி செய்து விடுங்கள்
3.நண்பர்கள் டாக்(tag) செய்தால் உங்களுக்கு மட்டும் தெரிக்கிற மாதிரி
மாற்றி கொள்ளுங்கள்
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
படத்தை பெரிதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்
இது போதும் இந்த வைரஸ் பிரச்னை மட்டும் இல்ல இனிமே வரபோகிற
பிரச்சனைக்கும் நான் சொன்ன மாற்றி இருந்தால் உங்களுக்கு ஓரு
பிரச்னையும் இருக்காது உதாரணத்துக்கு ஓரு பொண்ணு போட்டோ
உங்கள் நண்பன் டக் குடுத்து உள்ளார் என்றால் நீங்க எதாவது சிக்கலில்
மாட்டி கொள்ள வாய்ப்பு உள்ளது உதாரணமாக உங்கள்
முகப்பு புத்தகம் நண்பர்கள் லிஸ்ட்ல உங்க அப்பா அண்ணன் யாராவது
இருந்து அந்த பொண்ணு போட்டோ வை பார்த்தல் அவ்வளவு தன்
உங்க கதி ,ஆனால் நான் சொன்ன மாதிரி 3.நண்பர்கள் டாக் குடுத்தால்
உங்களுக்கு மட்டும் தெரிக்கிற மாதிரி இருந்தால் யார் கண்ணிலும் அந்த
புகைபடம் தெரியாது உங்களுக்கும் எந்த பிரச்னையும் வரவே வராது

2

அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteபயனுள்ள தகவல்...
நன்றி சகோ
வா அலைக்கும் சலாம்
ReplyDelete