Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, June 22, 2012

பேஸ்புக் பெண்கள் பெயரில் வரும் போலி முகவரி கண்டுபுடிக்க


நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுறேன் ,வேலை பளு அதிகமாக உள்ள

காரணத்தினால் பதிவு எழுத முடியவில்லை (என் மனசாட்சி ஸ்பிகிங் நீ 


ஒன்னும் பதிவு எழுதாமல் இருந்தால் ஓரு கப்பலும் முள்கிடபோறது 


இல்ல சரி ,இன்னைக்கு நம்ம பாக்க போற பதிவு பேஸ்புக்யில் பெண்கள் 


பெயரில் உலா வரும் போலி முகவரியை யை கண்டுபுடிக்க அருமையான 


சாப்ட்வேர் சமூக வலைத்தளத்தில் முதலிடம் வகிக்கும் பேஸ்புக் பல

நல்லது  இருந்தாலும் தீய பழக்கவழக்கங்கள் இருக்கிறது பல பிரச்சனைகள் 

இருந்தாலும் முக்கிய பிரச்னை போலி பெயரில் உலா வரும் ஆண்கள்

தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் சம்மந்தமே இருக்காது அதை முதலில்

சொல்லிக்கிறேன் இருந்தாலும் தலைப்பை சம்மந்தம் படுத்தி கொஞ்சம் எழுதி

இருக்கேன் முழுவதும் படிங்க ,கம்ப்யூட்டர் எப்படி சாப்ட்வேர் இன்ஸ்டால்

பன்னுகிறமோ அதே மாதிரி தன் நான் சொல்லுற ஆலோசனையை அப்படியே

உங்க முளையில் இன்ஸ்டால் பண்ணிவிட்டல் ஈசியாக பேஸ்புக்யில் 

பெண்கள் பெயரில் உலா வரும் போலி முகவரியை கண்டுபுடிச்சிவிடலாம் 

இதோ என்னுடைய ஆலோசனைகள்  

1.2000 நபர்களுக்கு மேல் அவர்கள் friend list இருந்தால் அவர்கள் மீது

2.ஓரே இணையதளத்தின் பதிவை அவர்களின் wallpaperயில் பகிந்தால்  


  அவர்கள் மீது

3.மதத்தின் செயல்பாடுகளை மட்டும் பகிந்தால் அவர்கள் மீது

4.அதிகமாக மொக்கை status பகிர்ந்தால் அவர்கள் மீது (எல்லா பொண்ணுகளும் 


  மொக்கைய தன் பேசுங்க அதுல அளவுக்கு அதிகமாக மொக்கை )

5.ஆன்லைன் வராமல் இருந்தால் அவர்கள் மீது


6.உங்களுடைய மெசேஜ்க்கு உடனுக்குடன் பதில் அனுப்பினால்  
   
   அவர்கள் மீது

7.பெண்கள் பெயரில் உங்களுக்கு நண்பர் அழைப்பு வந்தால் அவர்கள் மீது 

8.ஆபாசமாக பேசுவார்கள் அது தன் ஜொள்ளு அவர்கள் மீது 

9.இது போலி பெண்களின் பெயரில் உலா வரும் அவங்க ராசி நம்பர் 


   அதுனால இதுக்கு குறிப்பு வேண்டாம் 

10.ஸ்ச்டடுஸ்(status) எதுவுமே அப்டேட் பண்ணாமல் இருந்தால்  
     
     அவர்கள் மீது 
                        
                                                                                                                         தொடரும்


நான் சொன்னதுதில் உங்கள் பெண் நண்பர்கள் இருந்தால் சற்று தெளிவாக 


இருக்க வேண்டும் நீங்கள் மேலே சொன்ன படி அவர்கள் இருந்தால் 90% அது 


போலி முகவரிகள்

குறிப்பு : அலெக்ஸா ரேங்க் குறைய கூடாதுன்னு தன் இந்த பதிவு 


சண்டைக்கு வராதிங்க ,நல்ல இருந்தால் தமிழ் 10,இன்டிலி மறக்காமல் 


ஓட்டு போடுங்க அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர் பண்ணிடுங்க 



                                      

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

8 comments:

  1. Replies
    1. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  2. Replies
    1. இப்போது பிழையை சரி செய்து விட்டேன் உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி

      Delete
  3. இதுவும் பலருக்கும் பயன்படும் (facebookல் கடலை போடும் ஆசாமிகளுக்கு)

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்