Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, June 18, 2012

தமிழ் 10 வலை திரட்டிக்கு ஓரு கடிதம் இல்ல எச்சரிக்கை

நம்ம என்ன தன் மாங்கு மாங்குன்னு பதிவும் எழுதினாலும் ஒருத்தனும்

படிக்கிறது இல்ல சரி வலை திரட்டியில் இணைத்துவது  தளத்திற்கு

வாசகர்களை அதிகமாக வரவைக்கலாம் என்று தன் இன்டலி ஒன் இந்திய  

தமிழ் 10 வலை திரட்டியில் என்னுடைய பதிவை இணைத்து கொண்டேன் 

என்னுடைய வலைபக்கதுக்கு அதிகமாக  வாசகர்களை பரிந்துரைப்பது  

இன்டலி, ,ஒன் இந்திய தமிழ் 10 தன் இன்டலி, சுலமான முறையில் பதிவு 


இணைக்கலாம் ஆனால் தமிழ் 10  அப்படி இல்ல

 பதிவு இணைக்க தமிழ் 10 உள்ள போனாலே





ஏன் பஸ் இந்த கொடுமை ஓட்டு போடா ஆளுயல்லையா ..........அப்பறம் என்ன பண்ணுறது 


தமிழ் 10  முதல் பக்கத்துல சென்று எதாவது முதல் புடிச்சு இருக்கோ புடிக்க வில்லையோ


இடுகைக்கு ஒட்டு போட்டுட்டு என்னோட பதிவை இணைப்பேன் .....தயவு 

செய்து ஏதேனும் 3 இடுகைகளுக்கு வாக்களித்த பின் பதிவை இணைக்கவும் ! 

நிக்கவும் ,,,,,,,,,,நீக்கவில்லை என்றால் உங்கள் தளத்திற்கு ஓரு அருமையான பதிவர் 


வரமாட்டார் (அவ்வ்வ்வ்வ் அது வேற யாரும் இல்ல நான் தன் )  இது என்னோட ஆதங்கம் 


மட்டும் இல்ல பதிவு உலகத்தில் உள்ள பல பெயரோட ஆதங்கம் 

3 பதிவுக்கு ஒட்டு போடுகிறது நாளா பல தரமில்லாத பதிவுகளும் முதல் இடத்தில் 

வந்துடுது 


update 24/07/2012 :


இதுவும் நல்ல தன் இருக்கு என்னோட பதிவுக்கும் ஓரு நாலு ஒட்டு 


கிடைக்குது 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. என்னா பாஸ் இப்படி சொல்லிப்புட்டீங்க,,,,:(

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்