Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 27, 2013

கூகிள் அட்சென்ஸ் விளம்பரம் வைப்பது எப்படி ?

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்


கூகிள் அட்சென்ஸ் வாங்குவது எப்படி என்று பார்த்தோம் அல்லவா

நேற்றைய பதிவை படிக்காதவர்கள் படிக்கவும்

  அட்சென்ஸ் பெறுவது எப்படி ? 10 நிமிடத்தில்



இன்று பார்க்க போவது விளம்பரம் வாங்கியாச்சு அடுத்து என்ன உங்கள்

வலைத்தளத்தில் எப்படி விளம்பரம் இணைப்பது எப்படி என்று தெரிந்து

கொள்ள வேண்டாமா .வாங்க தெரிந்து கொள்வோம்

முதலில் உங்களுடைய ப்ளாக்  டஷ்போர்ட்  பகுதிக்கு செல்லவும் பிறகு

1-  முதலில் earnings கிளிக் செய்யவும்

2-வலது பக்கத்தில் உள்ள display அருகில் display ads in my sidebar and posts  என்று

வைத்தல் உங்கள் தளத்தின் வலது பக்கம் கேட்ஜெட் மற்றும் பதிவின் கிழே

விளம்பரம் தெரியும் display ads in my sidebar வைத்தல் வலது பக்கம் உள்ள

கேட்ஜெட்யில் மட்டும் விளம்பரம் தெரியும் உங்கள் தளத்தில் display ads below my

posts வைத்தல் பதிவின் கிழே மட்டும் விளம்பரம் தெரியும்

3-உங்கள் விருப்ப படி தேர்வு செய்து விட்டு save settings செய்து கொள்ளவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்




அல்லது உங்கள் விருப்ப படி கேட்ஜெட்யில் சேர்க்க விரும்பினால் உங்கள்

அட்சென்ஸ் கணக்கை திறக்கவும்  அல்லது கிழே உள்ள முகவரியை கிளிக் 

செய்யவும்

https://www.google.com/adsense/app#home

பிறகு கடவுச்சொல் குடுத்து உள்ளே நுழையவும் அடுத்து my ads கிளிக் செய்து

கோடிங் கோப்பி செய்து கொள்ளவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



பிறகு add /getjet முலமாக உங்கள் விருப்ப பட்ட இடத்தில் வைத்து கொள்ளவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



ஏதேனும் சந்தேகம் இருந்தால் தாரளமாக தயங்காமல் கேட்கலாம் உங்கள்

சந்தேகங்களுக்கு பதில் தெரிவிக்க படும்


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

1 comment:

  1. உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி...! பயனுள்ள பதிவு! உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...!!!

    உங்கள் மனதில் எழும் தொழில்நுட்பம் சார்ந்த எந்தக் கேள்விக்கும் உடனுக்குடன் பதில் கிடைக்கும் வகையில் இப்போது 'ஒன்லைன் பதில்' தளம் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை வந்து பாருங்கள். பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் அறிமுகம் செய்யுங்கள்.
    இதோ 'ஒன்லைன் பதில்' தளத்திற்கான சுட்டி:

    ஒன்லைன் பதில்!
    www.onlinebathil.blogspot.com

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்