Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, April 26, 2013

கூகிள் அட்சென்ஸ் பெறுவது எப்படி ? 10 நிமிடத்தில்

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்


கூகிள் அட்சென்ஸ் பற்றி தெரியாதவர்கள் யாரும் ப்ளாக் உலகில் இருக்கவே

முடியாது அவ்வளவு ஆர்வம் எப்படிவது கூகிள் அட்சென்ஸ் வாங்க

வேண்டும்  என்று பணம் பணம் பணம் எல்லாம் பணம் செய்கிற வேலை சரி

அட்சென்ஸ்  பற்றி நிறைய எழுதிடங்க நம்ம வேறைய எழுதணும் ஆகையால்

நேரடியாக பதிவுக்கு போகலாம் போகலாம் போகலாம்

கூகிள் அட்சென்ஸ் வாங்க வேண்டும் என்று கடந்த ஒரு வருடத்துக்கு

முன்பே முயற்சி செய்தேன் ஆனால் கிடைக்கவில்லை ,மீண்டும் கடந்த 

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் முயற்சி செய்து பார்த்தேன் ,என்ன

அதிசியம்  உடனே கூகிள் அட்சென்ஸ் கிடைத்து விட்டது  ,என்னிடம் கூகிள்

அட்சென்ஸ்  எப்படி பெறுவது எப்படி என்று எனது நண்பர்கள் வட்டத்தில்

இருப்பவர்கள்  கேட்டார்கள் ஆகையால் தான்  இப்பொழுது எழுதி கொண்டு

இருக்கேன் 

குறிப்பு : இந்த பதிவு பழைய வலைப்பூவிற்கு அட்சென்ஸ் வாங்குவது பற்றி 

அல்ல புதிதாக ப்ளாக் தொடக்கி அட்சென்ஸ் வாங்குவது எப்படி  என்று  

தெரிந்து  கொள்ள எழுத பட்ட பதிவு இது 

முதலில் கூகிள் கணக்கு தொடங்கவும்  (gmail account ) ஜிமெயில் தொடங்குவது

அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும் தெரியதவர்களுக்காக  முதலில்

இந்த https://accounts.google.com/SignUp?service=mail தளத்திற்கு செல்லவும் பின்பு

உங்களுடைய பெயர் மற்றும் புதிதாக ஈமெயில் குடுக்கவும் பிறகு

கடவுச்சொல் ,பிறந்த நாள் ,உங்களுடைய மொபைல் நம்பர் குடுத்து புதிய

கணக்கை தொடங்கவும் 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 




ஈமெயில் முகவரி உருவாக்கிய பின் புதியதாக ஒரு ப்ளாக் தொடங்கவும் 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 

குறிப்பு : ப்ளாக் தமிழ்  மொழியில் தொடங்க கூடாது 




ப்ளாக் தொடங்க ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னுடைய தளத்தில் 

மேலே உள்ள அனைத்து பதிவுகளும் கிளிக் செய்து படித்து கொள்ளவும் 

ஜிமெயில் தொடங்கியாச்சு ,ப்ளாக் தொடங்கியாச்சு அடுத்து என்ன 

பணம் சம்பாதிப்பது என்று தெரிந்து கொள்வோம் 


முதலில் உங்கள் ப்ளாக் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அல்லது இந்த 

https://www.blogger.com/home?pli=1 தளத்திற்கு செல்லவும் பிறகு earnings கிளிக் செய்து 

பிறகு  get started  என்பதை கிளிக் செய்யவும் 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 




அடுத்து yes குடுக்கவும் 


               அடுத்து ஈமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல் குடுக்கவும் 



பிறகு continue குடுக்கவும் 


                        பிறகு உங்கள்  பெயர் அடுத்து உங்கள் முகவரி மொபைல் நம்பர் 

supmit my appilication என்பதை கிளிக் செய்யவும் 



குறிப்பு : கிழே உள்ள படத்தை போல் வந்து இருந்தால் வேறு ஒரு ஜிமெயில் 

கணக்கை தொடக்கி மீண்டும் முயற்சிக்கவும் :p  (use a different google account )


பிறகு continue குடுக்கவும் continueகுடுத்த பின் கிழே உள்ள படம் போல உங்கள்

திரையில் வந்து இருக்கும்  கிழே உள்ள படம் போல வந்து இருந்தால்

உங்களுக்கு அட்சென்ஸ் கிடைத்து விட்டது 



பதிவே எழுதவில்லை ஆனால் அட்சென்ஸ் விளம்பரம் .அட்சென்ஸ் பதிவு 

எழுத வேண்டும்  என்று ஒரு ப்ளாக் தொடங்கி எடுத்த ஸ்க்ரீன் சாட் 

முன்பு அட்சென்ஸ் பெற குறைந்த பட்சம் பதிவு ,நமது தளத்திற்கு வாசர்கள் 

வருகை இருக்க வேண்டும் ஆனால்  இப்பொழுது அந்த கவலை 

தேவையில்லை 



வலது புறம் மற்றும் பதிவின் கிழே உள்ள ஸ்க்ரீன் சாட் புகை படம் 


அட்சென்ஸ் பணம் பெறுவது எப்படி ? அடுத்த பதிவு இறைவன் நாடினால் 

அப்படியே (பிளாக்கர் நண்பன் முதலாளி நாடினால் ) நானும் உங்களை போல 

புதுசு கண்ணா .பிளாக்கர் நண்பன் முதலாளி கிட்ட கேட்டு இருக்கேன் எப்படி 

பணம் பெறுவது என்று அவர் வழக்கம் போல ஒரு மாதத்தில் பதில் 

சொல்லிடுவார் சொன்னதுமே கண்டிப்பாக விரைவில் அட்சென்ஸ் பணம் 

பெறுவது  எப்படி என்று பதிவு எழுதுகிறேன் 

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

9 comments:

  1. நன்றி இந்த code எடுத்து பிளாக்கர் தவிர மற்ற தலத்தில் போடா முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. இதே கோடை பயன்படுத்த கூடாது. உங்கள் ஆட்சென்ஸ் கணக்கில் வேறொரு கோடை உருவாக்கி பயன்படுத்த வேண்டும்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. naan 2 years a try panura,, kadikala.. ippavum kadaikal.. so sad

    ReplyDelete
  4. நன்றி

    நல்லதொரு பதிப்பு, ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், பலர் பல தடவையும் முயற்சி செய்து அது கிடைக்கவில்லை நீங்கள் சொன்னது போல் 10 நிமிடத்தில் கிடைக்ககூடிய வாய்ப்புள்ளதா?

    அப்போ எத்தனை போஸ்டிங் பிளக்கரிக்க இருக்க வேண்டும்.

    உடனடியாக திறந்தவுடன் கிடைக்க வாய்ப்புள்ளதா?

    உங்களிடம் இருப்பதாக கூறியுள்ளீர்கள் அவ்வாறு எனில் அந்த தளத்தை எங்குள்ளது?

    பதிலை எதிர்பார்க்கிறேன்..


    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்ககும் நன்றி ,அட்சென்ஸ் கண்டிப்பாக கிடைக்கும் புதிய ஜிமெயில் முகவரி தொடங்கி முயற்சி செய்து பார்க்கவும் என்னுடைய அட்சென்ஸ் கிடைத்த தளம் http://viruddhachalam.blogspot.com/ மற்றும் ஒரு பதிவுவும் எழுதவில்லை ஆனலும் அட்சென்ஸ் கிடைத்து விட்டது ஒரே ஒரு பதிவு எழுதி அட்சென்ஸ் வாங்கிய தளம் http://melathaniyamasaasath.blogspot.com/

      Delete
  5. asathali Ur google talk id?????

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. google adsense approval 10 hrs. Rs. 500. adsense approval Trick Rs. 3500

    9626062173

    http://uradsenseid.blogspot.in/

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்