Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 20, 2012

போட்டோவை அனிமேட் மற்றும் பேச வைக்க வேண்டுமா

போட்டோவை பேச வைப்பது ஈஸி போட்டோவை பேச வைக்க

எந்த மென்பொருளும் தரவிறக்கும் செய்ய தேவையில்லை   ஆன்லைன்

இருந்தே போட்டோவை பேச வைக்க முடியும் கவனிக்க அந்த தளத்தில் உள்ள

சவுண்ட் மட்டுமே உதாரணமாக பிறந்த நாள் வாழ்த்து ,i love you  சொல்ல

வைக்க முடியும் மேலும் பல சவுண்ட் அந்த தளத்தில் உள்ளது

முதலில் http://www.pqdvd.com/flashediter/edit.php இந்த தளத்திற்கு செல்லவும்

கிழே உள்ள படத்தை போல் வரும் தளத்திற்கு சென்ற உடன் பிறகு

create my acter என்பதை கிளிக் செய்து நீங்கள் பேச வைக்க நினைக்கும் புகை

படத்தை அப்லோட் செய்யவும்





உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


பிறகு அசைவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் எடுத்துகாட்டு நான் உருவாக்கியது

கண் சிமிட்ட வேண்டும்  உதடு அசைய வேண்டும் என்பதால் அந்த பகுதியை

தேர்வு செய்து உள்ளேன்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 




பிறகு இடது புறத்தில் உள்ள lets talk  என்பதை கிளிக் செய்யவும்

அடுத்து கிழே உள்ள படத்தை பார்க்கவும்





குறிப்பு : பல் இல்லாத போட்டோ விற்கும் பல் கொண்டு வர முடியும் play

அருகில் உள்ள add tooth கிளிக் செய்து  பல் இல்லாத போட்டோவிற்கும் பல்

வந்துவிடும்

play அருகில் உள்ள edit  கிளிக் செய்து  போட்டோ அனிமேட்  மாற்றி

கொள்ளலாம்

publish my talking show அவர்கள் தளத்தில் நீங்கள் தயாரித்த அனிமேட் வைத்து 

விடுவார்கள் (உங்க லவர் போட்டோ அப்லோட் செய்து கூடi love you  சொல்ல 

வைக்கலாம் (publish my talking show ) செய்து விட வேண்டாம் 




குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்