Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, June 6, 2012

இயக்குவது பிளாக்கர் Attribution நீக்க வேண்டுமா

உங்கள் தளத்தின் அடிப்பகுதியில் உள்ள வழங்குவது பிளாக்கர் எனபதை நீக்க 

வேண்டுமா ,வழங்குவது பிளாக்கர் இந்த வார்த்தையை பார்த்ததும் ஓரு 

சில நண்பர்களுக்கு கடுப்பு வரும் (எனக்கும் தன் )



முதலில்







அடுத்து கிழே உள்ள நிரலியை  (CTRL+F) தேடவும் 

<b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'>

மேலே உள்ள நிரலியை நீக்கி  விட்டு கிழே உள்ள நிரலியை சேர்க்கவும் 

<b:widget id='Attribution1' locked='false' title='' type='Attribution'>


அடுத்து               Save the template   


அடுத்து உங்களுடைய தளவமைப்பு(ல்layout) பகுதிக்கு  செல்லவும்  கடைசில் உள்ள

arritibution edit செய்யவும்  பிறகு கிழே உள்ள remove பண்ணவும் அவ்வளவு தன்

சந்தேகத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் படத்தை பெரிதாய் பார்க்க படத்தின்

மேலே  கிளிக் செய்யவும்

                        Blogger Page Elements
                                                    Blogger Attribution Gadget
                                                      Blogger Attribution Gadget Remove



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்