Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, August 31, 2012

தொழில் நூட்ப பதிவர்களை மதிக்காத வலை திரட்டிகள்

                     UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

            
                                          இது என்னுடைய 75வது பதிவு 


இந்த பதிவு என்னுடைய ஆதங்கம் அல்லது  எச்சரிக்கை அல்லது 

கண்டன பதிவு என்று கூட சொல்லலாம் நமது பதிவை பிரபலம் செய்ய பல

வேலைகள் செய்கிறோம் குறிப்பாக நமது பதிவை சமூக வலைதளங்களில்

பகிர்வோம் மற்றும் வலை திரட்டியில் நமது பதிவை இணைப்போம் இது

அனைவரும் அறிந்ததே ..வலைத்திரட்டி மற்றும் சமூக வலைதளங்களில்

பெரும்வரியாக நமது தளத்திற்கு வாசகர்கள் வருகை தருவார்கள் இதுவும்

அனைவரும் அறிந்ததே ,ஆனால் ஓரு சில வலை திரட்டி தவிர (கவிதை

சினிமா ,அல்லது செய்திகள் பகிர்ந்தால்  திரட்டியில் இருந்து வாசகர்கள்

வருவார்கள் ஆனால் தொழில்நூட்ப பதிவுகள் பகிரும் பதிவுக்கு மதிப்பு

இல்லை சும்மா சொல்லவில்லை தொழில் நுட்ப பதிவுகளை சில வலை

திரட்டிகள் மதிப்பு அளிப்பதில்லை கிழே உள்ள புகை படத்தை பாருங்க

Wednesday, August 29, 2012

ட்விட்டர் பின்பற்றுவோர் கட்ஜெட் கோடிங்

ட்விட்டர் பின்பற்றுவோர் விட்ஜெட் சேர்க்கும் முன்

முந்தைய பதிவு ட்விட்டர் பறக்கும் பறவை விட்ஜெட் எப்படி நமது தளத்தில்

இணைப்பது பதிவை ட்விட்டர் விட்ஜெட் பறக்கும் பறவை விட்ஜெட் இணைக்க படிக்கவும்

ட்விட்டர் பறக்கும் பறவை விட்ஜெட் சூப்பர் ஆனால் நான் எழுதிய அந்த

பதிவை அதிகம் நபர்கள் படிக்கவில்லை ஆகையால் தான் அதன் இணைப்பு

முகவரி மீண்டும் குடுத்து உள்ளேன்

Tuesday, August 28, 2012

அனைத்து பதிவுகளையும் ஓட விட வேண்டுமா

முந்தைய பதிவில் அனைத்து பதிவுகளையும் எப்படி ஓரு பக்கத்தில் வைப்பது

என்று பார்த்தோம் அல்லவா (படிக்காதவர்கள் படிக்கவும் )

http://asathalimelathaniyam.blogspot.com/p/blog-page_7.html  முந்தைய பதிவில் பார்த்தது

சாதாரண விட்ஜெட் ஆனால் இன்று பார்க்க போவது அனிமேட் விட்ஜெட்

பதிவின்  தலைப்பை ஒட விட்டால் எப்படி இருக்கும் கலக்கல்   தானே

அதை தான் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்க போகிறோம்

Monday, August 27, 2012

கூகிள் பின்பற்றுபவர்கள் விட்ஜெட் இணைப்பது எப்படி

கூகிள் பின்பற்றுபவர்கள் விட்ஜெட் சில மாதங்கள் முன்பு  கூகிள் நிறுத்தி

வைத்து உள்ளது அனைவரும் அறிந்ததே முன்பு கூகிள் பின்பற்றுபவர்கள்

சேர்க்க வேண்டும் என்றால் ஈசியாக கூகிள் பின்பற்றுபவர்கள்  தளத்திற்கு

சென்று இணைத்து விடலாம்  கூகிள் பின்பற்றுபவர்கள் விட்ஜெட் தமிழ்

மற்றும் ஆங்கிலத்தில் எப்படி இணைப்பது என்று இதுவரை   யாரும் பதிவு

எழுதவில்லை (இதில்  இருந்து என்ன தெரிகிறது என்னுடைய பதிவு தான் 

முதல் பதிவு என்று  சொல்லாமல் சொல்லுகிற  போன்று இல்லை இது

படத்துடன் கூடிய பேஸ்புக் பேஜ் லைக் பாக்ஸ் வலைப்பூவில்

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

பேஸ்புக் பேஜ் லைக் பாக்ஸ் எப்படி நமது தளத்தில் வைப்பது என்று பல தமிழ்

தளங்களில் இருந்தாலும் நமது தளத்தின் வாசகர்களின் வசதிக்காக

என்னுடைய எழுத்து நடையில் எழுத போகிறேன் (கிறுக்க போகிறேன்

உங்களுக்காக ) பேஸ்புக் படத்துடன் கூடிய லைக் நமது தளத்தில் வைப்பது

எப்படி என்று படத்துடன் விளக்கம் சேர்த்து படிக்காத அறிவளிகளுகும் புரியும்

படி எழுத போகிறேன் வாங்க பாஸ் பதிவுக்கு போகலாம்

Sunday, August 26, 2012

ப்ளாக் முதலாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

நாம் பதிவு எழுதினால் மட்டும் போதாது நமது பதிவை பிரபலம் செய்ய வலை

திரட்டி , சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் மற்றும் தேடல்

பொறியில்(கூகிள் ,யாஹூ .பிங் ,போன்ற )தேடலில்  நமது பதிவை இணைக்க

வேண்டும் முந்தைய பதிவில் கூகிள் தேடலில் நமது தளத்தை எப்படி

இணைப்பது  என்று பார்த்தோம் அல்லவா (படிக்காதவர்கள் படிக்கவும் )

Saturday, August 25, 2012

பழைய வலைப்பூவில் இருந்து புதியவலைப்பூ திருப்பி விட

நமது பழைய தளத்தின் முகவரில் இருந்து எப்படி புதிய தளத்திற்கு திருப்பி

விடுவது  என்பதை பார்க்கும் முன் இதன் பலனை அறிந்து கொள்வோம்

உதாரணமாக நமக்கு எற்கனவே ஓரு வலைப்பூ உள்ளது புதிதாக நாம் ஓரு

வலைப்பூ திறந்து பதிவு எழுதிகிறோம் அந்த (புதிய )வலைப்பூவிற்கு

வாசகர்கள் அதிகமாய் வந்து படிக்க வருவார்கள் என்பது கடினமே நமது

பழைய வலைப்பூவிற்கு வரும் அனைவரையும் அப்படியே புதிய தளத்திற்கு

திருப்பி அனுப்பினால் புதிய தளத்திற்கு வாசகர்கள் அதிகமாய் வருவதற்கு

வாய்ப்பு உள்ளது ( என்ன பாஸ் ட்ராபிக் போலிஸ் கூட்டிட்டு வந்து நிறுத்தி

Wednesday, August 22, 2012

பிளாக்கர் டிப்ஸ் அனைத்தும் ஒரே இடத்தில்

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

ப்ளாக் டிப்ஸ் மற்றும் கேட்ஜெட் மற்றும் உங்கள் தளத்தை அழகு படுத்த

தேவையான  அனைத்தும் இந்த பதிவில் சேர்த்து  உள்ளேன்,உங்களுக்கு

தேவை உள்ளதை  கிளிக் செய்து படித்து கொள்ளவும்

ஏற்கனவே இந்த பதிவு எழுதி விட்டேன் இதை மீள்பதிவு என்று தான் சொல்ல

வேண்டும் முந்தைய பதிவில் சேர்க்க மறந்ததை இந்த பதிவில் இணைத்து

இந்த பதிவில் எழுத போகிறேன் கிழே உள்ளது தான் பழைய பதிவு

Tuesday, August 21, 2012

ப்ளாக் முதலாளிகள் அவசியம் நீக்க வேண்டிய செய்தி

நாம் எழுதும் பதிவுகளில் லேபில் குடுப்போம் லேபில் என்பது நாம் எழுதும்

பதிவிற்கு ஓரு குறிப்பு குடுப்பது இது அனைவரும் அறிந்ததே உதாரணமாக

நாம் தொழில் நுட்ப பதிவுகளை எழுதினால் தொழில் நுட்பம் பிளாக்கர் உள்ள

வசதிகளை எழுதினால்  பிளாக்கர் டிப்ஸ் என்று குடுப்பது போல லேபில்

குடுத்து  வைப்பது தான் நலம் வாசகர்கள் அவர்கள் விரும்பும் பதிவை படித்து

கொள்வார்கள் லேபில் ஓரு சின்ன குறை உள்ளது உதாரணமாக கிழே உள்ள

படத்தை பார்க்கவும் அதில் தொழில்நுட்பம் என்ற லேபில் கிளிக் செய்தால்

அனைத்து பதிவுகளையும் காட்ட வேண்டுமா என்று ஓரு செய்தி வரும்

இது வருவதினால் நமது தளம் அழகாய் இருக்காது  உதவிக்கு கிழே உள்ள

படத்தை பார்க்கவும்

Monday, August 20, 2012

போட்டோவை அனிமேட் மற்றும் பேச வைக்க வேண்டுமா

போட்டோவை பேச வைப்பது ஈஸி போட்டோவை பேச வைக்க

எந்த மென்பொருளும் தரவிறக்கும் செய்ய தேவையில்லை   ஆன்லைன்

இருந்தே போட்டோவை பேச வைக்க முடியும் கவனிக்க அந்த தளத்தில் உள்ள

சவுண்ட் மட்டுமே உதாரணமாக பிறந்த நாள் வாழ்த்து ,i love you  சொல்ல

வைக்க முடியும் மேலும் பல சவுண்ட் அந்த தளத்தில் உள்ளது

முதலில் http://www.pqdvd.com/flashediter/edit.php இந்த தளத்திற்கு செல்லவும்

கிழே உள்ள படத்தை போல் வரும் தளத்திற்கு சென்ற உடன் பிறகு

create my acter என்பதை கிளிக் செய்து நீங்கள் பேச வைக்க நினைக்கும் புகை

படத்தை அப்லோட் செய்யவும்

Sunday, August 19, 2012

ப்ளாக் புதிய முதலாளிகளே இங்க ஒடி வாங்க

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும்

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து

பெட்டியில் கேட்கவும்

புதிதாக ப்ளாக் தொடங்கும் நண்பர்கள் எப்படி navbar , attribution ,

நீக்குவது ,read more  கொண்டு வருவது எப்படி என்று தெரியவில்லை

நிறைய தளங்களில் எப்படி நீக்குவது என்று பதிவு உள்ளது இருந்தாலும் புதிய

ப்ளாக் முதலாளிகள் கொஞ்சம் குழப்பமாகவே உள்ளனர் 

அவர்களுக்காகவே இதை அனைத்தும் நீக்கி புதிதாக ஓரு டெம்ப்ளேட் 

உருவாக்கி உள்ளேன் ,navbar , attribution  இருந்தால் என்ன என்று கூட நீங்கள் 

கேட்கலாம் navbar , attribution இருப்பதால் நமது தளம் அழகாய் இருக்காது நாம் 

அனைவரும் நாம் தளம் அழகாய் இருக்க வேண்டும் என்றே ஆசை படுவோம்

Saturday, August 18, 2012

பதிவர்கள் மாநாடு நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமா


பதிவர்கள் மாநாடு உங்கள் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமா

இந்த வசதியை நமக்கு  தருவது வலையகம் வலை திரட்டி

ads

இதனால் மாநாடு செல்ல முடியாத என்னை போன்று அயல்நாட்டில்

உள்ளவர்களும் மாநாட்டை பார்த்து ரசிப்பார்கள்

Friday, August 17, 2012

கூகிள் ஈமெயிலில் ஓரு சூப்பர் வசதி

கூகிள்  பெரும்பாலானவர்கள் ஈமெயில் ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் நாம்

வைத்து இருப்போம் ஈமெயில் திறக்கும் போது முகவரி ,கடவுச்சொல்

குடுத்து திறக்க வேண்டும்  (ஓன்று ,இரண்டு ஈமெயில் முகவரி இருந்தால்

பரவாயில்லை என்னை போன்று ஐந்து ,பத்து ,ஜிமெயில் முகவரி

இருந்தால் ஒவ்வொரு  முறை முகவரி ,கடவுச்சொல் ,குடுத்து நுழைய கடுப்பு

தான் வரும்  ஆனால் இப்பொழுது கூகிள் அனைத்து ஈமெயில் முகவரியையும்

Thursday, August 16, 2012

திருட்டு தனமாக நமது தளத்தின் இணைப்பு குடுப்பது எப்படி

இந்த பதிவு பழைய ப்ளாக் முதலாளிகளுக்கு இது தெரிந்து இருக்கும் புதிய

ப்ளாக் முதலாளிகளுக்கு தெரிந்து கொள்ள இருக்கட்டுமே

நமது தளத்தை பிரபலம் செய்ய வலை திரட்டியில் நமது பதிவை

இணைப்போம் நண்பர்கள் தளத்தில் சென்று கமென்ட் செய்வோம்

நாம் நண்பர்கள் தளத்தில் கமென்ட் செய்யும் போது நமது தளத்தின் இணைப்பு

குடுத்து கமென்ட் செய்வோம் இது அனைவரும் செய்வது கிழே உள்ள படத்தை

போல படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்

Wednesday, August 15, 2012

ப்ளாக் டிப்ஸ் எழுதும் அனைத்து தளங்களும் ஒரே இடத்தில்

இந்த பதிவு புதிய ப்ளாக் முதலாளிகளுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காவே

எழுத பட்ட பதிவு ப்ளாக் தொடர்பான டிப்ஸ் மற்றும் தகவல்களை  கிழே உள்ள

தளத்தில் எடுத்து கொள்ளலாம் நீங்கள் எங்கேயும் தேட வேண்டிய அவசியம்

இல்லை உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிழே உள்ள

தளத்தில் பதிவாக உள்ளது

தற்போது ப்ளாக் பற்றிய தகவல்களை எழுதும் ப்ளாக் பட்டியல் தயாரிக்க

படுகிறது விரையில் தமிழ் இயங்கும் அனைத்து தளங்களும் இதில் சேர்க்க

படும்

Monday, August 13, 2012

வின் டிவி நேரடி வலைப்பூவில் இணைப்பது எப்படி

முன்பு புதிய தலைமுறை இணைப்பது எப்படி என்று ஓரு பதிவு வெளியீடு

செய்து உள்ளேன் அந்த பதிவை அதிகபடியான வாசகர்கள் படித்த

காரணத்தினால் அதன் தொடர்ச்சியாக வின் டிவி  எப்படி இணைப்பது என்று

பதிவு எழுத போகிறேன் (எழுதி கொண்டு இருக்கிறேன் )

Sunday, August 12, 2012

பேஸ்புக் இப்படி கூட மெசேஜ் அனுப்ப முடியுமா

இன்று பதிவு எழுத விருப்பம்  இல்லை இருந்தாலும் எழுதாமல் இருக்க முடிய

வில்லை அதற்காக தான் இந்த குட்டி பதிவு

பேஸ்புக் மெசேஜ்யில்  ஓரு ரகசியம்

Saturday, August 11, 2012

மொபைல் எடுக்கும் வீடியோவை ப்ளாக்யில் நேரடி ஒளிபரப்பு

மொபைலில் கேமராவில் எடுக்கும் வீடியோகளை அப்படியே நேரடியாக

உங்கள் வலைப்பூவில்  ஒளிபரப்பு செய்ய வேண்டுமா இது ரொம்ப ஈஸி பாஸ்

முதலில் இந்த http://qik.com/ தளத்திற்கு செல்லவும்  உதவிக்கு கிழே உள்ள

படத்தை பார்க்கவும்

Friday, August 10, 2012

இலவசமாக டிவி தொடங்குவது எப்படி

உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக எப்படி எல்லாம் ஒவர பில்டப்

இல்லாமல் இருந்தாலும் உங்கள் பெயரில் டிவி தொடங்க அதுவும் 

இலவசமாக தொடங்கலாம் டிவி என்றதும் நீங்க கேமரா வாங்கணும் ஒயர் 

வாங்கணும் என்று ஒடிடதிங்க பாஸு இந்த டிவி youtube உள்ள வீடியோகளை 

தொகுத்து மட்டுமே வழங்க முடியும் இதன் சிறப்பு டிவிக்கு உங்க பெயர் 

வைத்து கொள்ளலாம் வாங்க பதிவுக்கு போகலாம்

Thursday, August 9, 2012

டிவி பார்க்க அருமையான மென்பொருள் தமிழ் சேனல் உட்பட

அனைத்து மொழிகளிலும் உள்ள தொலைக்காட்சிகளும்  இந்த

மென்பொருளில் உள்ளது  இதில்  தமிழ் சேனல் உட்பட கலைஞர் செய்திகள்

இசையருவி  இந்த மென்பொருளில் பார்த்து ரசிக்கலாம்

டிவி பார்க்க மிகவும் வேகமாக உள்ளது நான் சவுதியில் இருக்கேன்

எனக்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாய் உள்ளது தினமும் செய்தி

Wednesday, August 8, 2012

போட்டோவை அழகாக அல்லது கேவலபடுத்த வேண்டுமா


போட்டோவை அழகாக அல்லது கேவலபடுத்த இந்த மென்பொருளில் ஓரு

சில நிமிடத்தில் மாற்றி கொள்ளலாம் சமூக வலைதளங்களில் நிறையவே 

பார்த்து இருக்கலாம் நடிகர்களின் புகை படங்களை கேவலபடுத்தி நீங்கள் 

கூட யோசிச்சு இருக்கலாம் இது எல்லாம் எப்படிடா செய்றாங்க அது எல்லாம் 

போட்டோ எடிட்டிங் மென்பொருள் முலமாக  தான் செய்து கொள்கிறார்கள் 

சில கட்டணம் குடுத்து டவுன்லோட் செய்ய முடியும் சில இலவசமாக 

டவுன்லோட் செய்து கொள்ளலாம் நாம் என்று பார்க்க போகும்  மென்பொருள் 

இலவசமாக டவுன்லோட் .டவுன்லோட் மட்டும் செய்தால்  போதும் ,

Tuesday, August 7, 2012

ப்ளாக் ஓடும் எழுத்துகளை பதிவில் இணைப்பது எப்படி

ஓடும்  எழுத்துகளை நிறைய தளங்களில் பார்த்து இருபீர்கள் ஓடும்

எழுத்துகளை பதிவில் இணைப்பது மிகவும் சுலபம் இது நிறைய பழைய ப்ளாக்

முதலாளிகளுக்கு தெரிந்து இருக்கும்  இந்த பதிவு எப்படி ஓடும்  எழுத்துகளை

பதிவில் சேர்க்க தெரியாத புதிய  ப்ளாக் முதலாளிகளுக்கு உதவட்டுமே

ப்ளாக் பாப்புலர் அனிமேஷன் கட்ஜெட் உருவாக்குவது எப்படி

பாப்புலர்  போஸ்ட்   நமது தளத்தில் இணைத்து இருப்போம் பாப்புலர்

போஸ்ட்  என்பது நமது தளத்தில் அதிகம் படிக்க பட்ட பதிவுகள் இது

அனைவரும் அறிந்ததே .பாப்புலர் போஸ்ட்  எப்படி இணைப்பது என்று

தெரியாதவர்கள் கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து layout (தளவமைப்பு ) கிளிக்

செய்து add gedget தேர்வு  செய்து   பாப்புலர் போஸ்ட்  சேர்க்கவும்

Monday, August 6, 2012

ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க ஓரு சூப்பர் விட்ஜெட்


பீட் பர்னர் வழங்கும் பதிவுகளை இலவசமாக அனுப்பும் வசதி அனைவரும்

அறிந்ததே வலை  திரட்டியில் இருந்து வரும் வாசகர்களுக்கு நிகராக நாம்

பதிவு மெயில்  முலமாக பார்த்து வரும் வாசகர்கள் அதிகமாக வருவார்கள் 

 இது பழைய ப்ளாக் முதலாளிகள் அனைவரும் அறிந்ததே

 நாம் அனைவரும் பீட் பர்னரின் ஈமெயில் கேட்ஜெட் சைட் பாரில்

சமூக வலைத்தளங்களின் சுழலும் கலக்கல் கட்ஜெட்

சமூக வலைத்தளங்களின் விட்ஜெட் அனைத்து தளங்களிலும் இணைத்து

இருக்கிறோம் ஒவ்வொன்றும் ஒவ்வாரு விதமாக இன்று நாம் பார்க்க போகும்

விட்ஜெட் அனிமேட் சுழலும் விட்ஜெட் இது பார்க்கவே ரொம்ப அழகாக

உள்ளது இந்த கோடிங் நான் உருவாக்கியது அல்ல http://hacking4200.blogspot.com/

தளத்தில் இருந்து எடுக்க பட்ட கோடிங் ஈ அடிச்சான் கோப்பி வேலை

Sunday, August 5, 2012

என்னுடைய 50வது பதிவு (தொழில் நுட்பம் ,பிளாக்கர் )

நான் ரொம்ப ஸ்பீட் என்னுடைய 50 வது பதிவிற்க்கு எனக்கு வாழ்த்து 

சொல்லும் அன்பு நண்பர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்து 

கொள்கிறேன் நீங்க சொல்லும் நன்றியை நான் விரும்பவில்லை  அப்பறம் 

எதற்கு 50 வது பதிவு  என்று தலைப்பு இருக்கு என்று கூட நீங்க யோசிக்கலாம்

Saturday, August 4, 2012

கூகிள் தேடலில் உங்கள் வலைப்பூ சேர்ப்பது எப்படி

தேடுபொறியில் முதலிடத்தில் உள்ளது கூகிள் தளம் ,இது அனைவரும் 

அறிந்தததே நமது வலைப்பூவை கூகிள் சேர்த்தல் நமது தளத்திற்கும் 

வாசகர்கள் வரவு அதிகமாக இருக்கும் நமது தளத்தில் பதிவு எழுதினால் 

மட்டும் போதாது அந்த பதிவை பிரசுரிக்க தேடுபொறியில்  இணைப்பது 

அவசியம் உதாரணமாக நாம் ஓரு புதிதாக ஓரு கடை திறக்கிறோம்

Friday, August 3, 2012

ப்ளாக் நிர்வாகி மற்றும் ஆசிரியர் சேர்ப்பது எப்படி பாடம் -10


UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 


இன்று நாம் பார்க்க போற பதிவு மிகவும் முக்கியமானது எதற்கு

முக்கியமானது என்று சொல்லுகிறேன் தெரியுமா நண்பர்களே

கோவம் படாதிங்க நானே சொல்லுகிறேன் உதாரணத்துக்கு நமது ப்ளாக்யை

நாம் ஜிமெயில் முலமாக தான்  உபயோகம் செய்து கொண்டு இருக்கிறோம்

ஓரு வேலை உங்கள் ஜிமெயில் கணக்கு முடக்கப்பட்டலோ அல்லது 

ஜிமெயில் கடவுச்சொல் மறந்து  விட்டாலோ (கடவுச்சொல் ஈசியாக எடுத்து 

விடலாம்  ஆனால் security qus அல்லது recovery email  address குடுக்க வேண்டும்

ஏன் பாஸு கமென்ட் பெட்டி இணைக்க வில்லை -பாடம் 9

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 


ப்ளாக்யில் முக்கியமாக அறிய வேண்டியதை எல்லாம் முந்தைய பதிவுகளில் 

பார்த்தோம் படிக்காதவர்கள் படிக்கவும் நாம் இன்றைக்கு பார்க்க போற பதிவு

கமெண்ட் பெட்டி எப்படி இணைப்பது என்று முன்பு பதிவு எழுதி உள்ளேன்

பிளாக்கரில் கமெண்ட்க்கு reply புதிய வசதி அப்பறம் எதற்கு இந்த பதிவு என்று 

கூட நீங்கள் யோசிக்கலாம் கமெண்ட்ஸ் reply  பதிவில் எப்படி இணைப்பது 

என்று  மட்டும் தான் சொல்லி இருகிறேன் கமெண்ட்ஸ் மதிப்பாய்வு செய்வது 

எப்படி  என்று சொல்ல வில்லை அதற்காக தான் இந்த பதிவு

Thursday, August 2, 2012

ப்ளாக் பக்கங்கள் உருவாக்குவது எப்படி பாடம்-8

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 


பக்கம் ரொம்ப ஈசியாக உருவாக்கலாம் மொத்தம் பத்து பக்கங்கள் மட்டுமே 

உருவாக்க முடியும் பதிவுக்கு போகும் முன் இதை உருவாக்கம் செய்வதால்  

என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம் பக்கங்கள் உருவாக்குவதால் 

நிறைய பலன் இருக்கு அதில் உதாரணமாக அனைத்து பதிவுகளையும் ஓரு 

பதிவாக போஸ்ட் செய்தால் ஓரு சில நாள் மட்டும் தான் முகப்பு பக்கத்தில்

ப்ளாக் தொடங்கி பதிவு எழுதியாச்சு அடுத்து என்ன -பாடம் 7

UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 

முந்தைய பாடங்களில் ப்ளாக் தொடங்குவது எப்படி ,பதிவு எப்படி எழுதுவது 

வாசகர்களை எப்படி வரவைப்பது டெம்ப்ளேட்யில்  எப்படி எடிட் செய்வது 

டெம்ப்ளேட் எப்படி அப்லோட் செய்வது ,கேட்ஜெட் எப்படி சேர்ப்பது என்று 

முந்தைய பதிவுகளில் பார்த்தோம் படிக்காதவர்கள் படிக்கவும்

Wednesday, August 1, 2012

பேஸ்புக் நண்பர்களை முட்டாள் ஆக்க வேண்டுமா

இது ரொம்ப ஈஸி பாஸு இதற்கு எந்த மென்பொருள் உதவியும் 

தேவையில்லை கிழே உள்ள லிங்க் உங்க வால் பேப்பர் போஸ்ட் 

பண்ணினால் போதும் வைரஸ் எல்லாம் இல்ல பயப்பட தேவையில்லை 

http://facebook.com/profile.php?=73322363   (இந்த லிங்க் தான் )இந்த லிங்க் கிளிக் செய்தால்  உங்க 


profile போகும் யாரு கிளிக் பண்ணினாலும் அவர்கள் profile தான் போகும்