Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, June 27, 2012

சாப்ட்வேர் இல்லாமல் பவர் பாயிண்ட் ஃபைல் பாஸ்வேர்ட் குடுக்க வேண்டுமா

நமது கணினியில் முக்கியமான ஃபைல்,போட்டோ வச்சு இருப்போம் முக்கியமான போட்டோ அல்லது ஃபைல் யாரும் பாக்க கூடாது என்று FOLDER LOCK சாப்ட்வேர் முலமாக HIDE பண்ணி அல்லது பாஸ் வோர்ட் குடுத்து வச்சு இருப்போம் (அது தாங்க லவர் போட்டோ யாருக்கவது கமிபோமா அதுனால கண்டிப்பாக போட்டோவை மறைக்கணும் அல்லது பாஸ் வோர்ட் குடுத்து யாரும் பாக்காத படி வைக்கணும் ,ஆனால் எதாவது வைரஸ் பிரச்னை வந்து
கம்ப்யூட்டர் போர்மட்(FORMAT) பண்ணினால் அது அவ்வளவு தன் (எல்லா சாப்ட்வேர் அழிஞ்சுடும் புது கம்ப்யூட்டர் மாதிரி ஆகிடும் )மறுபடியும் புதுசா FOLDER LOCK சாப்ட்வேர் டவுன்லோட் பண்ணனும் (நம்மளுக்கு வேற வேலை என்ன வெட்டி தான் எல்லா சாப்ட்வேர் டவுன்லோட் பண்ணும போது FOLDER LOCK பண்ணி குடுக்க போறாங்க கடையில் ,ஆனால் FOLDER LOCK சீக்கரம் சீக்கரம் expiry ஆகிடுது ,சரி நெட் லாவது FOLDER LOCK டவுன்லோட் பண்ணினால் serial key கேட்கிறது key வாங்கணும் என்றால் கடன் அட்டை வேணும் இந்த தொல்லை எல்லாம் எதற்கு சாப்ட்வேர் இல்லாமலே வாங்க பாக்கலாம் 


எப்போதுமே எந்த ஓரு ஃபைல்,போட்டோ சேமிப்பது save குடுத்து தன் ஆனால்  ஃபைல்,போட்டோ மறைக்க வேண்டும் என்றால் save us குடுங்க அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் tools என்பதை கிளிக் செய்யவும் அடுத்து general options என்பதை கிளிக் செய்யவும் 


1.முதலில் save as குடுக்கணும் 
2.அடுத்து tools கிளிக் செய்ய வேண்டும்
3.general options கிளிக் செய்ய வேண்டும்
4.அடுத்து password குடுக்க வேண்டும் 
5.2முறை பாஸ்வோர்ட் குடுத்த பின் ok  குடுக்கவும் 


படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்









இந்த பதிவு புடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் பொன்னான ஓட்டை 

இன்டிலி ,தமிழ் 10,யு டான்ஸ்,ஓட்டு 

போட்டு பலரிடம் செல்ல வாய்ப்பு குடுங்கள் ,அப்படியே பேஸ்புக்ளையும் ஷேர் பண்ணிடுங்க
ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் ஓரு அவர்ட் குடுக்கலமே அது தாங்க உங்க கமெண்ட்ஸ்
                             
நிறை குறை இருப்பின் தெரிவிக்கவும்                                                                                      

என்றும் உங்கள் நண்பன்                    ASA ASATH


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. இது Microsoft office file-களுக்கு மட்டும் தான் உதவும்.

    ஆனால் போட்டோ jpeg format-ல் இருக்கும்.

    இதை எப்படி password protect செய்வது???

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்